"சூதானம் "
Fri Mar 27, 2015 7:11 pm
நீங்க பயன்படுத்திய மொபைல்/ஹார்ட் டிஸ்க்/SD card போன்றவற்றை பிறருக்கு விற்காதீர்கள்....!!
பிரபல நடிகரின் மகளின் நிர்வாணம் படம் வாட்ஸ்-அப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. ..!!
புதுசா ஒரு பைத்தியம் பிடிச்சிருக்கு. குறிப்பா பெண்களுக்கு..!!
.
அந்தச் சனியன் பேரு செல்ஃபி.
அது என்னவோ தெரியவில்லை தன்னை நிர்வாணமாக பார்த்துக் கொள்ள கண்ணாடி போதாதா? எதற்கு மொபைலில் ஃபோட்டோ எடுத்துப் பார்க்கிறார்கள்னு தெரியவில்லை.
என் மொபைல். யாரும் பார்க்க மாட்டார்கள். நான் பார்த்து விட்டு உடனே நானே அழித்து விடுவேன் இதில் யாருக்கு என்ன பிரச்சினை என்ற கேள்வி எழலாம்....!!
.
அழித்த படங்களை மீட்டெடுக்க இப்பெல்லாம் சாஃப்ட்வேர் நிறைய இருக்குனு கூடவா தெரியாது?!
.
முட்டா...........?
.
புது மாடல் மொபைல் வாங்கியது பழைய மொபைல் விற்று விடுகிறோம்...!! வாங்கியவன் முதலில் Photo recovery softwareயைப் போட்டு உள்ளே இருக்கும் படங்களை எடுத்து வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் போட்டு விடுகிறான்....!!
.
அல்லது அப்படியொரு படத்தை வாட்ஸ்-அப்பில் போட்டு விடுவேன் என்று மிரட்டி பணம் பறிக்கிறான்.
மொபைலை சர்விஸ்க்குக் கொடுக்கப் போகும் இடங்களிலும் இந்தக் கொடுமை பரவலாக நடக்கிறதாம்...!!
பெண் பிள்ளைகளைப் பெத்தவர்களே! குழந்தைகளிடம் இதைச் சொல்லத் தயங்காதீர்கள். என் பிள்ளை அப்படியெல்லாம் செய்யாது என்று இறுமாப்பில் இருந்து விடாதீர்கள்....!!
.
அசம்பாவிதம் நடந்து விட்டால், என்ன புலம்பியும் மீட்டெடுக்க முடியாத அவமானத்தில் மட்டுமே முடியும் ...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum