கிரீன் டீ யாருக்கு ஏற்றது?
Fri Mar 27, 2015 1:57 pm
கிரீன் டீ யாருக்கு ஏற்றது?
உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் முதல் சைக்கிளில் டீ கேன் வைத்து விற்பவர் வரை எங்கும் கிரீன் டீ. எடை குறைய கிரீன் டீ குடியுங்கள் என விளம்பரங்கள்.
கிரீன் டீ யாருக்கு ஏற்றது?
* மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.
* அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.
* கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்? *
* பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.
* கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றைச் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
* தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.
* கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.
- டாக்டர் விகடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum