மத்திய அலுவலகங்களில் பசுவின் மூத்திரம் (கோமியம்) தெளியுங்கள்
Thu Mar 26, 2015 7:28 pm
மணிகண்டன் அய்யப்பன் சஞ்சீவி
மத்திய அலுவலகங்களில்
இன்றைக்குக்
பசுவின் மூத்திரம் (கோமியம்)
தெளிக்க , பயன்படுத்த சொல்பவர்கள்
நாளை
பார்பனிய சூத்திரம் (மனுஸ்மிருதி )
பரப்ப , கட்டாயமாக்க சொல்வார்கள்
இந்த புனிதவதிதான்(மேனகா அம்மையார் )
தேசியநதி இணைப்பு சாதகமல்ல என்று அன்றைக்கு
(வாஜ்பாய் அரசு காலத்தில் ) பேசி ,
அதை நிறுத்தியதாக கேள்விபட்டேன் !
இன்று கடிதம் எழுதுவார்கள் ; நாளை கட்டளை பிறப்பிப் பார்கள்
இப்போதுதே(முளையீலேயே கிள்ளி
ஏறியவேண்டும் )எதிர்கவேண்டும்.
இல்லையென்றால் !
நாளை (கோடாலியால் வெட்ட வேண்டிவரும் ) கடுமையாக போராடவேண்டிய சுழல் வரும் ; உருவாக்கிவிடுவார்கள் !
அன்புடன்
மணிகண்டன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum