இந்தத் தகவல் உங்களிடத்தில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம் !!
Thu Mar 26, 2015 12:14 am
உலகத்தில் ஐந்து மிகப் பெரும் பணக்கார்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ?
ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர்களை சொல்லுங்கள் ?
சமீபமாக நோபல் பரிசு பெற்ற பத்து நபர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ?
இந்தக் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களை சொல்வதற்கு நாம் மிகவும் தடுமாறிப் போய்விடுவோம். ஏனென்றால் நேற்றைய தலைப்புச் செய்திகளைக் கூட நாம் மறந்து விடுகிறோம்.. ஏனென்றால் சாதனைகள் நம் மனதில் நிற்காது.!விருதுகளும் மறக்கப்பட்டு விடும்.
இப்பொழுது வேறு ஐந்து கேள்விகளைப் பார்ப்போம் :
உங்களது பள்ளிப் பருவத்தில் சிறந்த ஐந்து ஆசிரியர்களின் பெயர்களை கூறுங்கள்?
உங்களின் கடினமான நேரத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருந்த ஐந்து நண்பர்களின் பெயர்கள்?
உங்களுக்கு நல்ல விஷயங்களை தங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொடுத்த ஐந்து நபர்களின் பெயர்கள்?
உங்களின் திறமையை கண்டறிந்து அவற்றை உங்களுக்கு தெரியப்படுத்தியவர்களின் பெயர்கள்?
நீங்கள் மகிழ்ச்சியோடு உங்கள் நேரத்தை செலவிடும் ஐந்து நபர்களின் பெயர்கள்?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் வெகு எளிதாக பதில் கூறி விடுவீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்க்கைக்கு உதவியர்கள் எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் வெகு
சாதாரண மக்களே.!
உங்கள் உலகத்தை அழகு படுத்தியர்கள் இத்தகைய சாதாரண மனிதர்கள்தான்.
எனவே அவர்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் ! அவர்களோடு சந்தோஷமாக இருங்கள். எப்பொழுதுமே வாழ்வில் சிறப்பான விஷயங்கள் சாதாரணமாகத்தான் இருக்கும்.!! எளிமையாகத்தான் இருக்கும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum