பிள்ளை பெற்றவர்களுக்கு - பூண்டு லேகியம்
Wed Mar 06, 2013 9:36 am
தேவையான பொருட்கள்:
ஒரு முழு பூண்டு - சுட்டு அரைத்தது
பனை வெல்லம் - நான்கு மேசைகரண்டி
பெருங்காயம் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி (சூடு படுத்தி ஊற்றவும்)
பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறு உப்புசமாக இருக்கும்.
அதற்கு
முழு பூண்டை சுட்டு அரைத்து அதனுடன் பன வெல்லம், உருக்கிய நெய்,பெருங்காய
பொடி கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாத்திரை போடுவது போல் போட்டு
கருங்காப்பி குடிக்க வேண்டியது.
இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் சாப்பிட கூடாது.
நாற்பது நாட்களுக்குள் இரண்டு மூன்று தடவை சாப்பிடலாம்.
குறிப்பு: பூண்டு பாலும் தேங்காய் பாலுடன் சேர்த்தும் குடிக்கலாம்.

செய்முறை:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum