தர்பார் பிரியாணி
Wed Mar 06, 2013 9:26 am
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கறி - 1/4 கிலோ
உருளைகிழங்கு - 1
பப்பாளித்துண்டு - 4
இஞ்சிபூண்டு - 3 தேக்கரண்டி
தயிர் - 1கப்
மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
பச்சமிளகாய் - 6
பிரியாணி இலை - 1
பிரியாணி பூல் - சிறிது
ஏலக்காய் - 6
கிராம்பு - 3
ஷாஜீரா - 2ஸ்பூன்
தனியாதூள் - 1/2ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
கரம் ம்சலாத்தூள் - 1ஸ்பூன்
பூட் கலர் ஆரஞ்சு, சிகப்பு - சிறிது
கொத்தமல்லி, புதினா - 1கட்டு
முந்திரி, திராச்சை - தேவைக்கு
உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கு
பாஸ்மதி அரிசி - 2கப்(1/4 கிலோ)
பால் - 1/2 கப்
எலுமிச்சை - 1
முதலில் வாணலியில் எண்ணெய் , நெய் ஊற்றி நீட்டமாக அறிந்த வெங்கயத்தின் 1/4 பகுதியினை பொன்னிறமாக பொறிக்கவும் அதே எண்ணெயில் முந்திரி, திராச்சையினை பொரித்து எடுக்கவும்.இதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
கறியுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் ,பச்சமிளகாய், பிரியாணி இலை,
பிரியாணி பூல், ஏலக்காய் - 2, கிராம்பு - 1, ஷாஜீரா - 1/2ஸ்பூன்,
தனியாதூள், சோம்புத்தூள், சீரகத்தூள், கரம் ம்சலாத்தூள், கொத்தமல்லி,
புதினா ,உப்பு எல்லா பொருட்களிலும் மேலே சொன்ன அளவில் பாதி போட்டு 1/2
மணிநேரம் ஊற வைக்கவும், அரிசியினையும் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் பொறித்த எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை,பூல், கிராம்பு1,ஏலக்காய் 2
போடவும்பிறகு வெங்காய்ம் ,இஞ்சி பூண்டு, தயிர், மஞ்சள்தூள், மீதீ தூள்
எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும்.பிறகு தக்காளி போட்டு
கிளறவும்.கறியினை போட்டு 10 நிமிடம் வதக்கவும், பிறகு அதில் உருளைகிழங்கு
போட்டு குக்கரில் 2,,3 விசில் வைத்து வேக வைக்கவும்.
அந்த நேரத்தில் வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பிரியாணி இலை,
பூல் , பச்சைமிளகாய், ஏலம், கிராம்பு, ஷாஜீரா, கொ.மல்லி, புதினா உப்பு
போட்டு தண்ணீரை சூடு பண்ணவும். கொதி வந்தபின்பு ஊற வைத்த அரிசியினை
போடவும்குக்கரினை திறந்து அதில் பப்பாளி துண்டுகளை போட்டு கறி வேகும் வரை
வீசில் வைத்து இறக்கவும்.3/4பாகம் சாதமான பின்பு இதை தனியாக வடித்து
வைக்கவும்.
அடிகணமான பாத்திரத்தில் வட்டமாக நறுக்கிய உருளைகிழங்கை சuற்றி வ்ரை
போடவும். (அடி பிடிக்காமல் இருக்க உருளைகிழங்கை போடவும்) விருப்பபட்டால்
போடவும்.பிறகு பொறித்து வைத்த வெங்காயம், முந்திரி, திராச்சை போடவும்அதன்
மேல் வேக வைத்த கறி கலவை, எண்ணெயுடன் போடவும்.அதன் மேல் சாதத்தை
போடவும்.ஒரு கிண்ணத்தில் பாலுடன் கலர் கலந்து வைக்கவும்இதை சாதத்தின் மேல்
சுற்றி வரை ஊற்றவும், இதோடு எலுமிச்சைபழத்தை பிழிந்து விடவும்.அதன் மேல்
மற்ற வெங்காயம், முந்திரி போட்டு சட்டியினை இருக்கமாக மூடி தம்மில்
அடுப்பை சிம்மில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
சுவையான தர்பார் பிரியாணி ரெடி சூடாக பரிமாறவும் . அவித்த முட்டை மற்றும் தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum