" சாக்கலேட் பாக்ஸ் "
Tue Mar 17, 2015 7:27 pm
" சாக்கலேட் பாக்ஸ் "
தேவையான பொருட்கள் :
பால் பவுடர், வெண்ணெய், முந்திரி பருப்பு, பாதாம், மைதா, சர்க்கரை, கோகோ பவுடர்
----------------------------------------------------------------------
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
2. வாணலி நன்கு சூடான பிறகு அதில் வெண்ணெய், மைதா சேர்த்து வறுத்து அதை கலந்து வைத்துள்ள கோகோ பவுடருடன் சேர்த்து கலக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகு தாயர் செய்து கலந்து வைத்துள்ள கோகோ பவுடருடன் முதிரியையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
4. சாக்லேட் மிக்ஸர் ஆறியதும் அச்சில் போட்டு 10 நிமிடம் ஃபிரிஜில் வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான இனிப்பான ’ சாக்கலேட் பாக்ஸ்‘ ரெடி.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum