தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!! Empty RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!!

Wed Mar 06, 2013 3:43 am
கணிணியின்
முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random access
memoryஎன்பது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். Virtual memory
தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும்.


பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில்
பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது.. இப்போது இன்னும்
மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு
திறன்கொண்ட Ram-ம் வந்துவிட்டது.


Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். RAM எதற்கு
என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற
நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில்
தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம்.

RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!! Ddr_ram_1
RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள்
இருத்தி நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது. இதனால்தான் கூடுதலாக நாம்
கணினியில் RAM ஒன்றை இணைத்திருப்போம்.. இதனால் கணினியின் வேகம் கூடுவதோடு
நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது.

இதையும் மீறி கணினியின் வேகம் குறைந்தால் அதற்கு ஒரு மாற்றுவழியாக இதைச்
செய்யலாம். அதாவது நமது ஹார்ட் டிஸ்கின் Space அதிகமாக இருந்தால்
அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நினைவகத்தை RAM போன்றே மாற்றி கணினியின்
வேகத்தை அதிகரிக்கலாம்.

செய்முறை:-

1. முதலில் XP யின் My computer செல்லவும்.
2. properties
3. system properties தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் விண்டோஸ் விஸ்டா (Windows vista) உபயோகிப்பாளராக இருந்தால் Control panel==>Properties==> Performance Option ==>Advance system setting==> Setting ==> setting==>Advanced தேர்வு செய்யவேண்டும்.

பிறகு

Virtual memory ==> Automatically manage paging file size for all drives தேர்வு செய்யுங்கள். அங்குள்ள Check box கண்டிப்பாக டிக் செய்யுங்கள்.

பிறகு, எந்த டிரைவில் உங்களுக்கு அதிக ஸ்பேஸ்(sapce) இருக்கிறதோ அந்த
டிரைவை தேர்வு செய்யவும். உதாரணமாக நம் கணினியில் C drive, D drive, E
drive என்ற நேமிங் இருக்கும். அதில் உங்களுக்கு அதிக காலியிடம் உள்ள
டிரைவ்-ஐ தேர்வு செய்யவும். எடுத்துக்காட்டாக C, அல்லது D அல்லது E தேர்வு
செய்யவும்.

நீங்கள் C drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .

அங்கு custom managed size என்பதை செலக்ட் செய்து Initial Size மற்றும்
Maximum Size ஆகியவைகளை MB அளவுகளில் கொடுத்துவிட்டு "Set" என்பதை கிளிக்
செய்யுங்கள். முடிந்தது.

இனி உங்கள் கணியின் virtual memory அதிகரித்துவிட்டது.

நன்றி: சாப்டுவெர் ஷாப்ஸ்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum