மனித கரு வளர்ச்சியும் வேதாகம பண்டிகைகளும்
Sat Mar 14, 2015 1:50 pm
மனித கரு வளர்ச்சியும் வேதாகம பண்டிகைகளும்-ஆச்சர்யமான உண்மை.
தன் கர்ப்பத்தில் கருவை சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கே தெரியாமல் வேதாகமம் சொல்லும் பண்டிகைகளை அநுசரிக்கும் அதிசயமான ஆச்சர்யமான உண்மை சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது,
எத்தனையோ வேத அறிஞர்களுக்கும் கிறிஸ்தவ டாக்டர்களுக்கும் இது வரையிலும் மறைபொருளாக இருந்த உண்மை இப்பொழுது உலகிற்கு தெரிய வந்துள்ளதால் ஆனந்தத்தில் ஆண்டவரை துதிக்காமல் இருக்க இயலவில்லையே,
ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன் வேதாகமத்தில் கர்த்தர் மோசேயின் மூலமாக கடைபிடிக்க கட்டளையிட்ட பண்டிகைகள் துல்லியமாக கர்ப்பக்காலத்தில் கருவை சுமக்கும் நிலையில் அமைந்திருப்பது என்பது விஞ்ஞானம் சற்றும் அறியாத காலத்தில் வேதத்தில் துல்லியமாக குறிக்கப்பட்டிருப்பது பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது, மேலும் பரிசுத்த வேதாகமத்தின் தேவனே மெய்யான தேவன் என்பதை உலகத்திற்கு பறை சாற்றுகிறது.
சோலா லெவிட்(Zolo Levitt) என்ற ஒரு யூதர், புதிய பெற்றோருக்கு நல்ல மருத்துவ ஆலோசனை கூறும் விதமாக ஒரு புத்தகம் எழுத விரும்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போதுதான் இந்த மகத்துவ உண்மை வெளிப்பட்டது, சோலா லெவிட் இது விஷயமாக ஒரு மகப்பேறு மருத்துவரை அநுகி ஒரு பெண்ணுக்கு கருத்தரிப்பு முதல் பிள்ளை பிறப்பு வரை கருவிலே உண்டாகும் பல மாற்றங்களை குறித்து கேட்டார், அந்த மருத்துவரும் அவருக்கு விளக்கம் கொடுக்க முன்வந்தார்.
சில படங்களைக் காட்டியவாறு கரு உருவாகும் முதலாம் மாதத்தின் 14 ஆம் நாள் முட்டை உருவாகிறது என்றார், இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சோலோ லெவிட் ஒரு யூதனாக இருந்தபடியால் சரியாக பஸ்கா பண்டிகை முதலாம் மாதம் 14 நாளிலே அநுசரிக்கப்படும் உண்மை அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது( லேவி 23:5), மேலும் அப்பஸ்கா பண்டிகையின் போது தன் வீட்டு மேஜையிலே வைக்கப்படும் சுடப்பட்ட முட்டையும் ஞாபகத்திற்கு வந்தது.
மருத்துவர் தொடர்ந்து இம்முட்டை 24 மணி நேரத்திற்குள் உயரணுவைச் சேர வேண்டும் இல்லாவிட்டால் கருமுட்டை தானாக வெளியேறிவிடும், இதுவும் சரியாக முதல்மாதத்தின் 15 ம் நாளில் கடைபிடிக்கப்படுகிற புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஞாபகப்படுத்தியுள்ளது(லேவி 23:6) மாவு கெட்டுப்போகாமல் புளிப்பில்லாததாக இருக்கவேண்டும் என்பதும் லேவி 23:10 ல் சொல்லப்பட்டதின் படி அறுப்பின் முதற்பலன் கர்த்தருக்கு செலுத்தப்பட வேண்டுமானால் கோதுமை மணி நிலத்தில் விழுந்து மரித்தால்தான் பலன் கொடுக்கும் என்ற வேத வசனமும் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது, இருந்த போதும் டாக்டரை இடைமரித்துப் பேசாமல் தொடர்ந்து அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும் அம்மருத்துவர் கருக்கட்டிய அம்முட்டையானது 2-6 நாட்களுக்கிடையில் கர்ப்பப்பையின் சுவற்றிலே ஒட்டி வளரத்தொடங்கும் என்றார் முதற்பலன் பண்டிகையும் பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டு 2-6 நாட்கள் கொண்டாடப் படுவதை நினைவுகூர்ந்தார்
அதன்பின் அந்த மருத்துவர் வளர்ச்சியடைந்த கருவின் படத்தை காட்டினார்,சிசுவின் தலை கை கால் விரல்கள் கண்கள் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது, இது சரியாக கருவின் 50 வது நாள் வளர்ச்சியை காண்பிக்கிறது என்றார்,
மேலும் இதுவரையிலும் கர்பப்பையில் இருப்பது என்ன உருவம் என்பதை அறிந்து கொள்வது சாத்தியமாகது, அது ஒரு வாத்து போலவோ அல்லது தலைப்பிரட்டை போலவோதான் தோன்றுமேயொழிய அது ஒரு மனித குழந்தை என்று சொல்லிவிட முடியாதென்று வேடிக்கையாக சொன்னார், 50 வது நாளில்தான் பெந்தேகோஸ்தே பண்டிகை ஆசரிக்கப்படுவதை நினைவுகூர்ந்தார்.(லேவி 23 :16)
அடுத்ததாக 7ம் மாத கருவின் படத்தை காண்பித்து 7ம் மாதத்தின் 1ம் நாளிலே குழந்தையின் கேட்கும் திறன் பூரனப்பட்டு சத்தங்களை உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறது என்றார்,அதே தினமே எக்காள பண்டிகை கொண்டாடப் படுவதை சோலா அறிந்துக்கொண்டார்(லேவி 23: 27)
தொடர்ந்து டாக்டர், 7ம் மாதத்தின் 10 ம் நாள், குழந்தை தன்னைத் தானே போஷிக்கும் வண்ணமாக, தாயின் ஈமோகுளோபின் சிசுவுடையதாக மாற்றப்படுகிறது என்றார். இது பாவ நிவர்த்திப்பண்டிகை, அதி பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே இரத்தம் கொண்டு செல்லப்படும் தினம் என்று சோலா அறிந்துகொண்டார் (லேவி 23 : 27)
7ம் மாதத்தின் 15ம் நாளிலே குழந்தையின் சுவாசப்பை பரிபூரணப்பட்டு தானாகவே இயங்கும் ஆற்றலை பெறுகிறது, இதற்குமுன் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை சுவாசிக்க சிரமப்படும் என்றார் டாக்டர், இதுவே கூடாரப் பண்டிகை தேவாலயத்தில் தேவ மகிமை தங்கும் நாள், தேவ ஆவியானவரின் மகிமை நிறம்பும் நாளாகவும் அனுசரிக்கப்படும் பண்டிகை (லேவி 23:24) புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க பாஷையிலே சுவாசமும் பரிசுத்தாவியும் ஒரே சொல்லினால் அழைக்கப்படுகிறது.
குழந்தை 9ம் மாதத்தின் 10ம் நாள் பிறக்கின்றது, பிறந்து 8ம் நாளில் யூத குழந்தைகள் விருத்தசேதனம் பண்ணப்படுகின்றன,
சரியாக இது பஸ்கா பண்டிகைக்குப் பின் 9ம் மாதத்தின் 10ம் நாளில் கொண்டாடப்படுகிற “ஹனுக்கா” பண்டிகையை நினைவு கூர்வதாக உள்ளதை தெரிந்துகொண்டார்,
சோலா லெவிட்டின் உள்ளம் தேவனை துதிக்க மறக்கவில்லை நாமும் சங்கீதக்காரரின் பின் வரும் வார்த்தைகளைக் கொண்டு படைத்த மெய் தேவனை துதிக்காமல் இருக்க இயலவில்லையே
"14. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

15. நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது." (சங்கீதம் 139:14-16)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum