என்று இந்த கிறிஸ்தவம் ஒன்றாய் திரளும்?
Wed Mar 11, 2015 4:42 pm
சமீப காலங்களில் அதிகமாய் பெருகி வரும் உபத்திரவத்தின் ஓர் புதிய உருவமாக வீட்டிலேயே சென்று தாக்குவது சகஜமாகி விட்டது. சொந்த வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தினாலும் உடனே "மதமாற்றம் செய்கிறார்கள்" என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் அலைக்களிக்கப்படுகிரார்கள். அல்லது வீட்டில் முன் நின்று கடுமையான வார்த்தைகளால் கோஷங்கள் போட்டு கிறிஸ்தவர்களை பயமுறுத்துகிறார்கள். இந்திய தேசமெங்கும் பரப்பட்டிருக்கும் இந்த கொடிய விஷ கிருமி பல கிறிஸ்தவ குடும்பங்களை தெருவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளது. இப்படிப்பட்ட கொடுமைகள் பல இடங்களில் வெளியே வருவதில்லை. ஆனால் சில காரியங்கள் நமக்கு தெரிகிறது.
மார்ச் 7,2015 - லால் சிங் என்பவர் தன்னுடைய சபை நண்பர்களுடன் ஜெபித்து கொண்டிருந்த பொது உள்ளே நுழைந்து அடித்து சிறை வைத்திருந்தனர். பின்னர் "கட்டாய மதமாற்றம்" செய்கிறார்கள் என்று ஓர் பொய்யான தகவலை தந்து போபால் மாநிலம், பர்வானி மாவட்டத்தில் உள்ள ஓர் காவல் நிலையத்தில் போகர் கொடுத்தனர். இந்த புகாரை விசாரித்த உயர் அதிகாரிகள் இந்த புகாரில் உண்மை இல்லை என அறிந்து லால் சிங் மற்றும் நண்பரை விடுவித்தனர்.
தலை காவலர் Rameshwar Pande அவர்கள் கூறும் போது "VHP மற்றும் Bajrang Dal இயக்கத்தை சேர்ந்தவர்கள் "போதகரை விடுவித்தால் அடிப்போம்" என்று மிரட்டியுள்ளதை நினைவு கூர்ந்தார்.
கிராம பகுதிகளில் இவை அடிக்கடி நடப்பதாக முன்னாள் போபால் கமிஷனர் Indira Iyengar அவர்கள் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது இந்த மாநிலத்தில் மட்டும் அல்ல. கிறிஸ்தவர்கள் கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்று பொய்யான தகவலால் பல கிறிஸ்தவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒன்றை கூட நிரூபிக்க முடியாத இந்த இயக்கங்கள், தங்கள் பொழுது போக்காக இப்படிப்பட்ட வஞ்சனைகளை மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தோடு பரப்பி வருகின்றனர்.
ஜெபித்தத்தர்க்கே மதமாற்றம் செய்கிறார்கள் என்று வதைக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் பட்டியல்
1) போதகர் லால் சிங்
http://indianexpress.com/…/police-rescue-pentecostal-pasto…/
2) கர்நாடகா - உபவாச ஜெபக்கூடத்தில் புகுந்த வெறியாட்டம். -http://persecution.in/…/sangha-parivarists-attack-fasting-p…
3) உத்தர பிரேதேசம் - ஜெபக்கூட்டத்தில் நுழைந்த கலவரம் -
4) ஆந்திர பிரதேசம் - கிறிஸ்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் -http://morningstarnews.org/…/assault-on-pastors-meeting-in…/
5) மத்திய பிரதேசம் - கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டம் நடத்த கூடாது என்ற போராட்டங்கள் - http://indianexpress.com/…/hjm-activists-protest-outside-c…/
6) ஹைடரபாத் - 20 போதகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - http://www.news.va/…/asiaindia-twenty-pastors-of-the-baptis…
7) தமிழ்நாடு - உடுமலைபேட்டை - http://www.asianews.it/…/Tamil-Nadu,-100-Hindu-radicals-att…
தமிழ்நாடு - கன்னியாகுமரி - தாக்குதலில் ஓர் கிறிஸ்தவர் பலியான சம்பவம் - http://www.releaseinternational.org/india-christian-killed…/
9) மும்பை - போதகர் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டார் -http://www.releaseinternational.org/india-church-leader-be…/
10) தமிழ்நாடு - திருவாரூர் மாவட்டம் - கிறிஸ்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் - http://www.persecution.in/…/bjp-activists-beat-believers-an…
இந்த தாக்குதல்களை பல நேரங்களில் உங்கள் ஜெபங்களுக்காக பகிர்ந்திருக்கிறோம். அவற்றில் சில
1) ஜார்க்கண்ட் மாநிலம் -https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951774./747597328687801/?type=3&theater
2) மும்பை -https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951774./743819235732277/?type=3&theater
3) திரிபுரா -https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951774./735358406578360/?type=3&theater
4) மேற்கு வங்காளம் -https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951774./728689093911958/?type=3&theater
5) ஒரிசா-https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951774./722095507904650/?type=3&theater
6)https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951934./644094235704778/?type=3&theater
7)https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951934./621881741259361/?type=3&theater
கேரளா -https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425951934./621443341303201/?type=3&theater
9) ஆந்திரா -https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1425952034./572688399512029/?type=3&theater
10)
உலகத்தில் உங்களுக்கு அனேக உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். இவைகள் நமக்கு நிச்சயம் நேரும் என்பது பரிசுத்த வேதாகமம் கொடுத்த முன்னறிவிப்பு. இந்த விஷ செடி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சபைக்கு வெளியே கிளம்பி இருக்கும் வேதாளமும், சபைக்கு உள்ளே நடைபெறும் கோஷ்டி சண்டைகள், ஊழல்கள், போட்டி பொறாமைகள் என பிசாசின் தந்திரம் தலைவிரித்தாடுகிறது.
என் சபை தான் ஆவிக்குரிய சபை என்று மக்களின் ஆத்துமா இரட்சிப்புக்காக ஜெபத்தில் போராடாமல் சப்பை கட்டு கட்டி கொண்டிருக்கும் சபை போர் ஒரு புறம் வளர்ந்து வருகிறது. கிறிஸ்தவம் அதிகமாய் கொடுமைப்படுத்தப்படும் நாடுகளில் வாழும் அனைத்து சபை பிரிவினரும் இன்று ஒன்றாய் நின்று ஜெபித்து வருகிறார்கள். இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ சபைகள் ஒன்றோடு ஒன்று அடித்து கொண்டும், சபைக்கு உள்ளே கோஷ்டி மோதல்கள் என தறிகெட்டு பொய் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட உபத்தரவங்கள் நிச்சயம் ஓர் நாள் அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்று திரட்டும் என நம்புகிறேன்.
எனக்கு நன்றாய் நினைவு இருக்கிறது. ஓர் முறை தமிழக அரசால் "மத மாற்ற தடை சட்டம்" கொண்டு வரப்பட்டது. அதில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதை கண்ட கோவை கிறிஸ்தவ ஆலய மூப்பர்கள், போதகர்கள், தலைவர்கள் ஒன்றாய் சபை பாகுபாடின்றி கோவை இம்மானுவேல் CSI ஆலயத்தில் 3 மணிநேர ஜெபத்திற்காய் கூடினர். திரியேக தெய்வத்தின் நாமத்தில் கூடின அவர்களின் ஜெபம் ஒன்றாய் திறந்தது. ஆட்சி கவிழ்ந்து போனதுமட்டும் அல்லாமல் அந்த சட்டமும் மாயமானது.
என்று இந்த கிறிஸ்தவம் ஒன்றாய் திரளும்? ஜெபத்தில் காலூன்றும். சபைக்காக அடித்துகொள்ளாமல் மற்றவர்களின் ஆத்துமா இரட்சிப்புக்காகவும், கிறிஸ்தவர்களின் பாதுகாபிர்க்காகவும் என்று ஒன்று திரளும்?
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum