வெறும் தரையில் ஏன்? படுக்க கூடாது.
Thu Mar 05, 2015 2:20 am
நம் உடலின் வெப்பநிலை 37°C ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும்.
எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும்.
எனவே உடலில் தசைநார்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும்.
மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
எனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும்.

- வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்
- வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகிஓடும் பி.பி., சுகர்!
- வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
- விவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம் ரூ.180 மெகா பருப்பு ஊழல்
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum