பாவத்திற்கு விலகி ஓடுங்கள்...
Mon Mar 02, 2015 7:30 pm
பனிப்பிரதேசங்களில் வசிக்கும் எஸ்கிமோக்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளை காட்டிலிருந்து வரும் ஓநாய் நரி போன்ற காட்டுவிலங்குகள் கொன்று பீறிப்போடுவதுண்டு...
எனவே தங்கள் பிராணிகளை காக்க அவர்கள் ஒரு தந்திரம் செய்வார்கள்.
அதாவது, தங்கள் இல்லங்கள் அருகே நிலத்தில் கத்தி அல்லது கூர்மையான கண்ணாடி துண்டுகளை புதைத்து வைத்துவிட்டு, அதன்மீது அவைகள் நன்கு நனையும்படி ஏதேனும் ஒரு விலங்கின் இரத்தத்தை ஊற்றி விடுவார்கள்.
அந்த இரத்தவாடையால் கவரப்படும் காட்டுவிலங்குகள் அந்த இரத்தத்தை தங்கள் நாவால் நக்கி ருசிக்கும்.
அப்பொழுது, அந்த கத்தி அவைகளின் நாக்கை கீறுவதால் அந்த விலங்குகளின் நாவிலிந்து இரத்தம் வெளிப்படும்.
அந்த இரத்தம் தங்களுடைய நாவிலிருந்தே வருகிறது என்பதை அறியாமல் அவைகளையும் ருசித்து குடிக்கும். முடிவில் அதிக இரத்த போக்கினால் அந்த விலங்கு விழுந்து மடிந்துவிடும்...
அதுபோலவே நாமும் பாவத்தில் மயங்கி நம்முடைய சொந்த ஜீவனையே தின்று தீர்க்கிறோம்.
¤¤அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். (யாக்1:14,15).
எனவே பாவத்திற்கு விலகி ஓடுங்கள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum