உங்கள் சிந்தனை எனக்கு புல்லரிக்குது மன்னா
Fri Feb 27, 2015 1:54 pm
”மன்னா இந்த விவசாயிகளின் தொல்லை தாங்கவில்லை..”
“ஏன் மந்திரியாரே...”
*
‘ஒன்று மானியம் கேட்கிறான் இல்லையா தற்கொலை செய்து கொள்கிறான்.... ஒரே தொந்தரவு..”
“விவசாயிகள் பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு கண்டுவிட்டேன்..”
*
“என்ன மன்னா..?..”
“நீரும் நிலமும் இருந்தால்தானே பிரச்சனை.... நிலத்தடி நீரை அன்னிய கம்பெனிகளுக்கும்... விவசாய நிலத்தை உள்கட்டமைப்பு எனும் பேரில் புடுங்கிக்கொண்டால்.. வாழ வழி இல்லாமல் ஓடுவான்... நாம புடுங்குன விவசாய நிலத்தை கார்ப்பரேட் அன்னிய முதலாளிகளுக்கு கொடுத்துட்டா.. வேணுங்கறப்ப வேணுங்கற மாதிரி நமக்கானத அவங்ககிட்ட வாங்கிக்கலாம்....”
*
“நல்ல யோசனை.. ஆம் மன்னா இதுனால பெரிய போராட்டம் வந்தால் என்ன செய்யலாம்...”
“அதுக்குத்தானே அன்னை தெரசாவை கேவலம் செய்யும் செய்தியை நாட்டில் பரவ விட்டுள்ளோம்... அந்த விவாதத்தில் இதை மறந்துவிடுவார்கள்...”
*
“நீங்கள் புத்திசாலி மட்டும் அல்ல... தேசப்பற்றும் மிக்கவர் மன்னா... உங்கள் சிந்தனை எனக்கு புல்லரிக்குது மன்னா..”
“அரிக்கிற புல்ல ஆடுமாடு மேஞ்சிறப்போகுது... போ...போ...”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum