முரண்பாடுகளை முறித்துப் போடுங்கள்
Thu Feb 26, 2015 2:35 pm
50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணி நேரம் சினிமாப் படம் பார்க்கப்பிடிக்கும் !
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு ரொட்டி துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் !
இதுதான் இன்றைய மனிதனின் நிலை.
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!
# படித்ததில் பிடித்தது #

Re: முரண்பாடுகளை முறித்துப் போடுங்கள்
Thu Feb 26, 2015 4:47 pm
* ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.
* முகம் தெரிந்த நண்பர்களை விட, முக நூல் நண்பர்களே அதிகம்.
* சாராயம் நிறைந்து கிடக்கு. குடி தண்ணீர் குறைவாய் தான் இருக்கு.
* கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.
* பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிக மிகக்குறைவு.
* கையில் விலை உயர்ந்த கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.
* மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.
* புத்திசாலித்தனமான அறிவாளித்தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப்பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.
* மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதாபிமானம் ஆங்காங்கே சில இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
* பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. ஆனால் பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கின்றதா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.
*
*
இது தான் இன்றைய உண்மை நிலை.........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum