மோடியின் 8 மாத கால நிலைகள்
Wed Feb 25, 2015 11:45 pm
குஜராத்தில் பட்டேலுக்கு 3000 கோடி
மும்பையில் சிவாஜிக்கு 1900 கோடி
ஆதானிக்கு ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க 6000 கோடி
நேபாளின் வளர்ச்சிக்கு 6000 கோடி
எரிசக்திதுறையில் 10000 கோடி
புடவை கட்டத்தெரிய வெளிநாட்டுக்காரிக்கு 100 விலையுயரந்த பனாரஸ் பட்டு
3 மணி நேர சந்திப்புக்கு 10 இலட்சத்தில் கோட்சூட்
ஆனால் இந்திய மக்களுக்கோ கசப்பு மருந்துகள்.....
காஸ் மானியம்.ரத்து
மருத்துவத்துறை பராமரிப்பு செலவு 20% குறைப்பு
சுகாதரத்துறை பராமரிப்பு செலவில் 30% குறைப்பு
மருந்து பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்வு
இந்தியா முழுவதும் சுகாதாரமற்ற மருத்துவ கூடங்கள்
பன்றி காய்ச்சலால்.பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ரெயில் கட்டணங்கள் உயர்வு
..............முடியவில்லை எழுத முடியாமல் முடிக்கிறேன்
மோடியின் 8 மாத கால நிலைகள்.
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum