தீண்டாமை ஒழியட்டும்
Mon Feb 23, 2015 6:38 am
சில சமூக மக்களைதவிர யாரும் இதை படிக்கவேண்டாம் மனசு கஷ்டப்படும்,
1) பொதுப்பாதையில் நடக்க முடியாமை,
2) செருப்பு, போட்டு நடக்க முடியாமை,
3) சைக்கிளில் செல்ல முடியாமை,
4) தோளில் துண்டு போட முடியாமை,
5) வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை,
6) பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை,
7) தலைமையில் தலைப்பாகை கட்ட முடியாமை,
முகத்தில் அரும்பு மீசை வைக்க முடியாமை.
9) சில சலவை நிலையங்களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி)
10) சலூன்களில் முடிவெட்ட முடியாமை.
சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்)
11) தேநீர் கடைகளில் இரட்டை குவளை சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள்..
12) தேநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை.ல், தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது.
13) தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது.
14) உணவகங்களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
15) தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது..
16) பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை., சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது
17) திருவிழா காலத்தில் தலித்துக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
18) கிராமங்களில் தலித் அதிகாரிகள் தலைமை தாங்கும் விழாக்கள் புறக்கணிப்பு.
19) குளங்களில் குளிக்க முடியாமை., சில குளங்களில் தலித்துகளுக்கு தனிப் படித்துறை
20) ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு.திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது.
21) ஆலய மண்டகப்படி தலித்துகளுக்கு கிடையாது, ஆயலங்களில் தலித்துகளின் தாம்பூலத்தை தண்ணீர் தெளித்து எடுப்பது..
22) ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபட தனியான இடம் (கிறித்துவ தேவாலயங்களிலும் கூட)
பொது மயான உரிமை இல்லை.
23) பொது மயானத்தில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு.
24) தலித்துகளுக்கு எனத் தனி மயானம்
தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு.
25) கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக்கள் பார்க்கக் கூடாது.
26) தலித்துகளுக்கு தனியான ரேஷன் கடைகள்.
27) தலித்துக்கள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது. பொது ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது
28) கிராம பொது மேடைகளில் தலித்துக்கள் பேச, பாட முடியாது.
29) சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்)
28) சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது..
29) கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளில் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது.
30) கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துக்கள் முகத்தில் முழிக்கக் கூடாது.
31) செத்த விலங்குகளை தலித்துகள் தான் அப்புறப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவது.
33) மயான வேலைகளை தலித்துகள் தான் செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துவது.
34) பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது.
35) பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துக்கள் உட்கார முடியாது.
36) மரணம் நேர்ந்தாலும் அக்குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் சொல்ல சொல்லிக் கட்டாயப்படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்)
37) ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவசமாக உடலுறுப்புக் கொடுப்பது (மனம் இருந்தால் உடனடி கிடைக்கும்).
38) திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது.
37) தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள்.
38) வசதி படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது.
39) கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான்..
40) பெயர்களில் மரியாதையானப் பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்)
41) மலம் சுமக்க (திறந்த வெளியில் கழிக்கப்படும் மலத்தை தலித்துகள் தான் சுத்தம் செய்யவேண்டும் என) கட்டாயப்படுத்துவது.
42) பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது.
43) வயதான பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது.
44) தனியார் கல்லூரிகளில் தலித்துக்களை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள்.
சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
45) தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்).
கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது.
அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது.
46) அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு கட்டுப்பாடு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள்.
கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும்.
47) தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது.
48) பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்).
பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர்.
50) தலித்துகளின் ஊராட்சிகளை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது.
51) தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது.
52) கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது.
இவையனைத்தும் இந்தியாவில் நிலவி வந்த தீண்டாமை என விக்கியாபீடியா கூறுகிறது.இவற்றில் சில இன்னும் சில கிராமங்களில் நிலவிவருகிறது.
Source : Wikipedia

Re: தீண்டாமை ஒழியட்டும்
Mon Feb 23, 2015 6:42 am
தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர்.
அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது...
அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று....
அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.
அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.
சொந்தமாய் கல்வி நிலையம் தொடங்கி கோடிகளை சுரண்டவோ, நிலம் புலங்களை வாங்கி சொத்து சேர்க்கவோ அல்ல..
முதுகெலும்பில்லாமல் சாய்ந்து இருந்த தமிழ் சமூகம் சுயமரியாதையோடு நிமிர, அதிகாரத்தில் இருந்த பச்சை தமிழன் காமராஜரை பயன்படுத்திகொண்டார் அய்யா பெரியார்.
அவருக்கு வளைந்து கொடுத்தார் கல்வி கண் திறந்த காமராஜர். தன்னின் குடும்பத்தை வளர்த்து கொள்ளவோ, மாளிகைகளை கட்டவோ அல்ல....
தான் வளைந்தாவது தன் தமிழ் சமூகம் நிமிர வேண்டும் என்று... சுய சாதிக்குள் அடைந்து போனவர் அல்ல காமராஜர். சாதியம் மறைந்து சமத்துவம் உருவாக உழைத்த உத்தமர்.
இரண்டு போராளிகள் சேர்ந்து தமிழினம் சுயமரியாதை பெற சாதி ஒழித்து, கல்வி அறிவு பெற்று, சம நிலை மனிதம் மலர பாடுபட்டனர்.
இந்த இரண்டு போராளிகளும் தமிழகத்தை சீர்திருத்தாமல் இருந்திருந்தால்..... அனைத்திலும் பின்தங்கி இருக்கும் ஒரு சில வட மாநிலங்கள் போல தமிழகம் இன்று இருந்திருக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum