கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா?
Wed Mar 06, 2013 1:44 am
பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ்
மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் . தமிழுக்கு அழகே தமிழ்
எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை
ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை
செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக
புரிவதில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய
மென்பொருட்கள் உள்ளன..
தமிழை தமிழில் எழுத மென்பொருட்கள்->
கைபேசி இணையத்தில் தமிழ் எழுத்துகளை பார்வையிட
OPERA MINI >http://www.opera.com/mobile/ andhttp://gallery.mobil...?ty=sw&tp=opera
NOKIA வகை கை பேசிகளுக்கு இணையத்தில் எழுத தமிழ் எழுதி இல்லை . குறுஞ்செய்தி (SMS) தமிழில் எழுத மென்பொருள் :
http://gallery.mobile9.com/f/1945829/
ANDROID வகை கைபேசிகளில் தமிழ் பார்வையிட உதவும் உலாவிகள்
http://code.google.c...-browser/
அல்லது http://gallery.mobil...tp=sett browser
peacock browser::https://play.google....ckbrowser&hl=en
ANDROID வகை கைபேசிகளில் தமிழ் எழுத மென் பொருள்
https://play.google....2aXNhaSJd
அல்லதுhttp://www.appbrain....com.tamil.visai
நன்றி: மக்கள் சந்தை

Re: கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா?
Tue Jul 23, 2013 8:20 pm
கைப்பேசியில் எப்படி தமிழில் எழுதுவது?
மிக மிக இலகுவான ஒன்று... கைப்பேசியை வாங்கும் முன்னரே, உங்கள் கைப்பேசி தமிழ் எழுத்துருவுகளை ஏற்கிறதா, உங்கள் கைப்பேசியில் தமிழில் எழுதும் வசதிகள் உள்ளதா என்று நன்கு ஆராய்ந்து விட்டு வாங்கினால் சிறப்பு.
கீழ்க்காணும் இணைப்பை அழுத்துக "தமிழ் எழுத்துருவுகளும்/ தமிழில் அச்சடிக்கும் வசதிகளும் கொண்ட கைப்பேசிகள் - இந்தியாவில்"
http://www.91mobiles.com/topic/tamil+language+mobiles/mobiles
இந்த இணைப்பில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான, உங்கள் வரவுக்கு ஏற்ப தமிழ்க் கைப்பேசியை வாங்கிக் கொள்ளலாம். கைப்பேசியிலும் தமிழ் எழுத முடியும், இனி அது ஒரு குறையில்லை என்பதை நாம் எடுத்துக்காட்டுவோம்.
>>> கவலை வேண்டாம், ஆடம்பரமான கைப்பேசிகள் மட்டுமல்லாது, மலிவான கைப்பேசிகளும் தமிழ் எழுத்துருவுகளை ஏற்கும் திறன் கொண்டுள்ளன <<<
Permissions in this forum:
You cannot reply to topics in this forum