Re: தத்துவம் - 1
Sat Apr 13, 2013 6:01 pm
உலகில் மனிதர்களை மூவகைப்படுத்தலாம்.
ஒன்று - மாறாதவர்கள்,
இரண்டு - மாறுபவர்கள்,
மூன்று - மாற்றுபவர்கள்.
ஒன்று - மாறாதவர்கள்,
இரண்டு - மாறுபவர்கள்,
மூன்று - மாற்றுபவர்கள்.
Re: தத்துவம் - 1
Wed Apr 17, 2013 7:53 pm
எவனும் உனக்கு நிகரல்ல என்பதை விட்டு எப்போதும் இறங்கி வராதே.......
எதை கண்டும் பிரமிக்காதே ....
பிரமிப்பை போல ஒரு பின்னடைவே கிடையாது ...
எதை கண்டும் பிரமிக்காதே ....
பிரமிப்பை போல ஒரு பின்னடைவே கிடையாது ...
Re: தத்துவம் - 1
Mon Apr 29, 2013 8:40 pm
வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது...
தோல்வி என்பத நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது தவறில்லை.
தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum