நெட்பேங்கிங் பயனாளர்களை அச்சுறுத்தும் புதிய வைரஸ் 'க்ரைடக்ஸ்'
Wed Feb 11, 2015 8:30 am
இண்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கம்ப்யூட்டர் வைரஸ் இண்டர்நெட்டில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்ப்யூட்டர் வைரஸ்களில் மிக மோசமானதாக கருதப்படும் ட்ரோஜன் வகையை சார்ந்த இந்த வைரஸ் கணக்காளரின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை திருடிவிடும் அபாயம் உள்ளதாக இ-பேங்கிங் அட்வைஸரி ஏஜென்ஸியான Computer Emergency Response Team of India (Cert-In) தெரிவித்துள்ளது.
பென்டிரைவ் போன்ற ரிமூவபிள் டிவைஸ்கள் மூலம் வேகமாக பரவும் இந்த வைரஸ் பயனாளர்களின் கணக்கு ரகசியங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் திருடிவிடுகிறது.
இந்த வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரில் உட்புகுவதை தடுக்க firewall-ஐ gateway level-க்கு Enable செய்து வைத்திருக்க வேண்டும். நம் கம்ப்யூட்டரில் உள்ள ஓ.எஸ். patches மற்றும் fixes-களை ரெகுலராக அப்பேட் செய்ய வேண்டும். அதேபோல், anti-virus மற்றும் anti-spyware signatures-களையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.
கடினமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். ஈ-மெயில்களில் வரும் அட்டாச்மெண்ட்களை ஓப்பன் செய்யும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. unknown சாப்ட்வேர்களை டவுண்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளின் மூலம் 'க்ரைடக்ஸ் ட்ரோஜன்' வைரஸை தவிர்க்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum