சில நிதர்சனங்கள்..
Mon Feb 09, 2015 10:45 pm
> எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசனாக இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை தான்....
> எத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வரைபடம் தான்....
> எவ்வளவு அழகான சிலையாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வெறும் கல் தான்....
> நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் முக்கியமல்ல...
நாளை என்னவாகப் போகிறீர்கள் என்பதே முக்கியம்...

Re: சில நிதர்சனங்கள்..
Sat Feb 28, 2015 7:21 pm
நல்ல வேளை இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால் மனிதன் அதையும் மூன்றாவது தெருவில் பிச்சையெடுக்க விட்டிருப்பான்
போராளிகளின் மனதிலும் பல கோமாளிகளின் டி-ஷர்ட்களிலும் உயிர் வாழ்கிறார்! # சே குவேரா
நேரத்தை சேமிக்க வந்ததாக நினைக்கும்
கைப்பேசியும் இணையமும் தான் அதிக நேரத்தை தின்கின்றன !
என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாக இருக்கிறது # ஆபீஸ்
ஃபேஸ்புக் கம்பெனியின் வெற்றிக்கு காரணம், அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை
பெரும்பாலான காதல் ஆரம்பிப்பது இளையராஜா பாட்டில். ஆனால் முடிவோ மல்லையா ‘பாட்டில்’!
இரகசியத்தை ஊமைப் பெண்ணிடம் சொல்லுங்கள்; அவளும் பேசத் தொடங்கிவிடுவாள்… -சீனப் பழமொழி
உலகிலேயே படு பயங்கரமான பொய், “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?”
எத்தனை வயது ஆனாலும் அப்பா நம்முடன் இருக்கும் வரை ஒரு பாதுகாப்பை மனம் உணரவே செய்கிறது
லிஃப்ட் பட்டன நாலஞ்சு தடவ அமுக்கினா லிஃப்ட் வேகமா வரும்னு நம்புது ஒரு கூட்டம்
அரிச்சந்திரனோட நேர்மையை பரிசோதிக்க, அவரை காங்கிரஸ்-லயோ திமுக-விலேயோ சேர்த்து விட்ருக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum