அற்புதமான 5 தத்துவம்....!
Thu Feb 05, 2015 8:44 am
1. இன்னைக்குத்
தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.
ஆனால் நாளைக்குத்
தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க
முடியுமா?
2. பஸ்சுல
கலெக்டரே ஏறினாலும்,
முதல் சீட்டு டிரைவருக்குத்
தான்.
3. சைக்கிள் கேரியர்ல டிபன்
கேரியரை வெச்சி எடுத்துட்டுப்
போகலாம்.
ஆனால் டிபன்
கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப்
போக முடியாது.
4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன்
பண்ண முடியும்.
ஆனா பென்சில்
பாக்ஸ்லே பென்சில் பண்ண
முடியுமா? இதுதான் வாழ்க்கை.
5.என்னதான்
கராத்தேயிலே பிளாக் பெல்ட்
வாங்கினாலும், சொறி நாய்
தொரத்தினா ஓடித்தான்
ஆகனும் ....
இதுதான் வாழ்க்கை.
தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.
ஆனால் நாளைக்குத்
தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க
முடியுமா?
2. பஸ்சுல
கலெக்டரே ஏறினாலும்,
முதல் சீட்டு டிரைவருக்குத்
தான்.
3. சைக்கிள் கேரியர்ல டிபன்
கேரியரை வெச்சி எடுத்துட்டுப்
போகலாம்.
ஆனால் டிபன்
கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப்
போக முடியாது.
4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன்
பண்ண முடியும்.
ஆனா பென்சில்
பாக்ஸ்லே பென்சில் பண்ண
முடியுமா? இதுதான் வாழ்க்கை.
5.என்னதான்
கராத்தேயிலே பிளாக் பெல்ட்
வாங்கினாலும், சொறி நாய்
தொரத்தினா ஓடித்தான்
ஆகனும் ....
இதுதான் வாழ்க்கை.
Re: அற்புதமான 5 தத்துவம்....!
Thu Feb 05, 2015 8:46 am
ஏதாவது ஒன்றை சிறிது நேரம்
கழித்துச் செய்ய
வேண்டியது இருந்தால்,
அதை இப்போதே செய்ய
முடியுமா என்று பார்.
நாளை செய்ய
வேண்டியதை இன்றே செய்ய
முடியுமா என்று பார். இப்படிச்
செய்தால், அறுபது வருட
வாழ்க்கையை, உன்னால்
இருபது வருடங்களில்
வாழ்ந்து விட முடியும்.
முட்டாளின் முழு வாழ்கையும்
புத்திசாலியின் ஒரு நாள்
வாழ்க்கைக்குச் சமம்
கழித்துச் செய்ய
வேண்டியது இருந்தால்,
அதை இப்போதே செய்ய
முடியுமா என்று பார்.
நாளை செய்ய
வேண்டியதை இன்றே செய்ய
முடியுமா என்று பார். இப்படிச்
செய்தால், அறுபது வருட
வாழ்க்கையை, உன்னால்
இருபது வருடங்களில்
வாழ்ந்து விட முடியும்.
முட்டாளின் முழு வாழ்கையும்
புத்திசாலியின் ஒரு நாள்
வாழ்க்கைக்குச் சமம்
Re: அற்புதமான 5 தத்துவம்....!
Thu Feb 05, 2015 8:47 am
படித்த சில பொன்மொழிகள் -
1.அநியாமாய் அடைந்த பொருள் மற்ற பொருட்களை அழிக்கின்றது.
2. காதல் செய்யும் பெண்; நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி.
3. எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை.
4.வாக்குறுதி கொடுப்பவன் அவற்றிற்கு கடனாளியாகின்றான்.
5.பூமிக்கு உணவளி; அது உனக்கு உணவளிக்கும்.
6. மெதுவாகச் சாப்பிட்டால் வயிறு வலி வராது.
7.செல்வம் எப்படி வந்ததோ அப்படியே போகும்.
8.உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.
9. அந்நியர்கள் மன்னிக்கின்றார்கள், நண்பர்கள் மறக்கின்றார்கள்.
10.பிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum