தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மாணவக் குறும்பு  - Page 3 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty மாணவக் குறும்பு

Tue Feb 03, 2015 8:30 pm
First topic message reminder :

டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, பாத்துட்டு வரலாம்.
வேணாம்டா, அப்பா கூட இருக்காரு, நீ பாத்துட்டு வந்து சொல்லு..
ஒரு சப்ஜெக்டுல பெயில்னா எனக்கு குட்மார்னிங் சொல்லு, ரெண்டுல பெயில்னா எங்க அப்பாவுக்கும் குட்மானிங் சொல்லு , நான் புரிஞ்சுக்குறேன்.
சரிடா
-
-
-
-
-
-
-
-
-
-
அலோ . . .
சொல்லுடா. .
உன்னோட குடும்பத்துக்கே குட்மானிங்டா !!!

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Mon May 04, 2015 1:25 pm
பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?

மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Wed May 06, 2015 4:12 am
வாட்சப்பில் ரசித்தது


அண்ணே அடுத்தவாரம் +2
ரிசல்ட் வருது..

அதுக்கு என்னல தம்பி?

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு
தெரியலணே,


மொதல்ல ஒன்னோட ஆசையச்
சொல்லுடே..


அண்ணே டாக்டருக்கு படிக்கவா?
டாக்டராகி சேவை செய்வேனு
பேட்டி மட்டும் தான்
கொடுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..


அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?


இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல
நாலுபேரு கெடக்கானுவோடே..


அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,


ஏன்டா? ஏன்? நான் படுற பாடு
போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..


அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?


ஏதுக்கு?
மலேசியா பிளேன
பாத்தல்ல..


அப்போ மரைன் ஓகேவா?


வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம்,
நீச்சல் வேற தெரியாது..


பேசாம ராணுவத்துக்கு
போகட்டுமாணே?


அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..


போலீசு வேலைக்காவது ட்ரை
பன்னவாணே?


லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள
போலீசு கூட போன்ல "ஒன்னு
குடுக்கட்டுமா?னு" கேப்ப,
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..


அப்போ ஏதாவது டிகிரியவாது
முடிக்கவாணே?


சத்தியமா வேலை கிடைக்காதுல,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு
கோடி பேரு கெடக்கான்..


கேட்ரிங் ஓகேவா?


சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்
முடிஞ்சதும் நீயே கத்துப்ப ,

வேஸ்ட்ல..

ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்
பன்னட்டுமா?


ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது
இல்ல ..


ஏதாவது யாவாரம் பன்ன கடைய
ஆரமிக்கட்டுமா?


இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த
இடத்தில யாவாரம் பண்ணி
திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா
மண்டக்கா" திட்டீருவேன்..


டீக்கடைய போடட்டுமா?


பிரதமர் ஆகி நாடு நாடா
சுத்திகிட்டும், முதல்வர் போல
டம்மியா இருக்கலாம்னு பாக்க,
"தூக்கி அடிச்சிருவேன்
பாத்துக்கோ"..


வெளிநாட்டுக்கு போய்
சம்பாதிக்கட்டுமா?


அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக
கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கல..


அப்போ நான் என்னதான் பன்ன?


அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத
தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து
பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி
எங்களுக்கு கடவுள்.


ஏன்ணே இப்புடி சொல்ற?


ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா
எல்லோரும் சாப்பிடுறதுக்கு
விவசாயம் பன்ற ஆள் இல்லடே..


அப்புடி சொல்லாதணே நான்
இருக்கேன்,



# விவசாயி_அழிந்தால் ?

# விவசாயம்_அழியும் ,

# விவசாயம்_அழிந்தால் ?

# உலகமே_அழியும்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Fri May 15, 2015 1:09 am
மாணவக் குறும்பு  - Page 3 11010007_660466347391471_6553038076309135837_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Sat May 16, 2015 9:42 pm
எ ஏ , பி பீ ,சி சீ :
*****************
A' 'B'க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
'C' 'D'போட்டு பார்க்கும்..
'E' 'F' க்கு உடம்பு சரி இல்லைன்னா எங்க போகும்?
'G' 'H'க்கு தான் போகும்..
'I' 'J' 'K' L'க்கு எதிரி யாரு?
'M N' (எமன் )தான்..
'O' 'P' ரேஷன் கடைக்கு போன எங்க நிக்கும்?
'Q'ல தான் நிக்கும்..
'R' 'S'க்கு தலை வலிச்சா?
'T'குடிக்கும்..
'U''V''W''X''Y'க்கு பறக்கணும் என்றால் என்ன செய்யும்?
'Z' (jet)ல போகும்....!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Sun May 17, 2015 5:06 am
நல்ல மதிப்பெண்கள் பல தொழிலாளிகளை உருவாக்குகிறது ....

மோசமான மதிப்பெண்கள் சில முதலாளிகளை உருவாக்குகிறது
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Sun May 17, 2015 4:06 pm
ஒரு யானை இருந்தது .அதுக்கு எதிரே 12 வாழைபழம் இருந்தது,அனால் அந்த யானை 11 வாழைபழம் சாப்பிட்டுவிட்டுஒரு பழம் சாப்பிடவில்லை...ஏன் சொல்லுங்க ?#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா ஒரு வாழைபழம் பிளாஸ்டிக் பழம் !!!!!
ஓகே .. இந்த வாட்டி ஒரு யானை ,அது முன்னால நிஜ வாழைபழம் 12 இருந்தது,ஆனாலும் யானை சாப்பிடலை ..ஏன் ?#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா இந்தவாட்டி யானை பிளாஸ்டிக் ....!!
நோ வன்முறை ப்ளீஸ்!!!
ஓகே ..இந்த முறை உண்மையா சொல்லறேன்..நிஜம் யானை & நிஜம் 12 வாழைபழம் டிவியில் வந்தது...நானும் பார்த்தேன் ..ஆனாலும் யானை ,வாழைபழம் சாப்பிடலை .. ஏன்?
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா.யானையும்,வாழைபழமும் வேற வேற சேனல்ல வந்துது. நோ டென்ஷன் ப்ளீஸ்..
இந்த முறை பார்த்ததை நிஜம்மா சொல்லறேன் !!!
ஒரு யானை,12 வாழைபழம்..ஆனா யானை பழம் சாப்பிடலை .ஏன்?
#
#
#

#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
# ஏன்னா...நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க...யானை பழம் சாப்பிட்டா உங்களுக்கு என்ன..சாப்ப்பிடலன்னா என்ன..
நீங்க பழம் சாப்பிடலைன்னு யானை டென்ஷன் ஆகுதா ?போய்வேலைய பாருங்க !!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Fri Jun 12, 2015 8:51 am
மாணவக் குறும்பு  - Page 3 1611019_1152443028114494_5564470543890251294_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Fri Jun 12, 2015 3:08 pm
மாணவக் குறும்பு  - Page 3 11428072_876889429057971_3692850243660164012_n

இவங்க இங்கிலீஷ்ல தீய வெக்க...'சைனா மொபைல்' பண்ண வேலைய பாருங்க
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Mon Jun 22, 2015 7:01 am
ஆசிரியர்:      எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்:         புரியல சார்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Tue Jun 23, 2015 8:41 am
மாணவக் குறும்பு  - Page 3 11540898_1613874922188384_1411540397805884064_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Tue Jun 23, 2015 9:17 am
மாணவக் குறும்பு  - Page 3 11407108_1611112939131249_7685786989839917458_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Tue Jul 07, 2015 9:48 am
''மனப்பாடச் சக்தியும் ஒரு திறமைதானே... ஏன் அதைப் பற்றி துச்சமாக விவாதிக்கிறீர்கள்? செயல்வழிக் கல்விக்கும், மனப்பாடக் கல்விக்கும் அப்படியென்ன வித்தியாசம்?''
''மருத்துவக் கல்லூரி வகுப்பில், பேராசிரியர் ஒரு மாணவரிடம் ஒரு நோயாளியின் நோயையும் அவரது மோசமான நிலையையும் விளக்கிவிட்டு, 'இந்த நிலையில் இந்த மருந்து என்ன அளவில் கொடுக்கப்பட வேண்டும்?’ என்று கேட்டார். 'உடல் எடை, வயது ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஐந்து கிராம் அளவில்’ என்று கூறிய மாணவர், சிறிது நேரம் யோசித்த பிறகு, 'நான் என் பதிலை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பேராசிரியர், 'கவலைப்படாதே... நோயாளி இறந்து 30 நொடிகள் ஆகிவிட்டன’ என்றார். இதுதான் நீங்கள் கேட்ட வித்தியாசம்!''
- கே.சரஸ்வதி, ஈரோடு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Wed Jul 08, 2015 8:54 pm
மாணவக் குறும்பு  - Page 3 10462860_1596699897252271_5082525813698738069_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Wed Jul 08, 2015 8:58 pm
மாணவக் குறும்பு  - Page 3 11377394_1594057447516516_1241433514533270333_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:15 pm
மாணவக் குறும்பு  - Page 3 12418110_945045935586520_1979314697466084686_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:23 pm
மாணவக் குறும்பு  - Page 3 12507292_943875105703603_2704092395485379847_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:25 pm
மாணவக் குறும்பு  - Page 3 12418101_943383089086138_4114384708541355624_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:25 pm
மாணவக் குறும்பு  - Page 3 1239400_943382965752817_5862855080615005299_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:26 pm
மாணவக் குறும்பு  - Page 3 12507112_943365055754608_7114169953802863912_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:28 pm
மாணவக் குறும்பு  - Page 3 11285_943268175764296_4692341143867514564_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:41 pm
மாணவக் குறும்பு  - Page 3 996777_939231429501304_7150087616534101063_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:42 pm
மாணவக் குறும்பு  - Page 3 1005857_939115599512887_1985570618907666534_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Jan 14, 2016 9:44 pm
மாணவக் குறும்பு  - Page 3 1936962_938447059579741_8718377509689104224_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Thu Mar 17, 2016 7:11 pm
மாணவக் குறும்பு  - Page 3 1914501_196434480727094_4506839563670239155_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Mon Jul 11, 2016 8:11 pm
மாணவக் குறும்பு  - Page 3 13626541_932382906885171_6347839074335978674_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Sat Aug 27, 2016 11:49 am
மாணவக் குறும்பு  - Page 3 14102146_683431015137650_5469050707345626891_n
Sponsored content

மாணவக் குறும்பு  - Page 3 Empty Re: மாணவக் குறும்பு

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum