இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி.....
Mon Feb 02, 2015 8:55 am
Prakash JP added 2 new photos.
இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி.....
முதல் படம் பத்து லட்சம் மதிப்புள்ள உடை அணிந்த மோடி... இரெண்டாம் படம் அதே நாளன்று, பிஜேபி தொடர்ந்து ஆளும் மத்தியபிரதேசம் இந்தூரில் தனது இரு பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண்....
By Dharmendra Kumar Pandey
First is the photograph wherein the PM is in dialogue with Guest president and the signature suit he wore costs around 1 million as some are saying & the another is the photograph of poor lady of indore, who hanged herself with her children as she did not have money to buy even food and hence she got compelled to take the extreme step...!!
Both the pictures and details have become available to me through facebook only....!!
I have two questions....
1) Are we really heading towards development ?
2) And development at whose cost ?
Thanks: Facebook - Gbioo Canada
Re: இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி.....
Mon Feb 02, 2015 9:01 am
ஒரு கிலோ கருப்பட்டி ரூ.250-க்கும் மேல்
ஒரு கிலோ நல்ல மிளகு ரூ.1000...
ஒரு காலத்துல இந்த இரண்டைத்தான் தமிழர்கள் இனிப்பிறக்கும், எறிப்பிர்க்கும் (காரம்) பயன்படுத்தினார்கள்...
இந்த இரண்டும் இறக்குமதி செய்யப்படும் பொருள் கிடையாது...
அப்புறம் எதுக்கு இவ்ளோ ரேட்டு...?
மோடியின் ‘மேக் இன் இந்தியா’முழக்கம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகக் கூறிய டாட்டா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, ரூ. 10,700 கோடி முதலீட்டில் தனது ஜாக்குவார் லேன்ட் ரோவர் முதல் தொழிற்சாலையை சீனாவில் கடந்த அக்டோபரில் தொடங்கியுள்ளார்.
அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் டெக்ஸ்டைல்ஸ் ரூ. 240 கோடியில் குஜராத்தில் திட்டமிட்டிருந்த முதலீட்டை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்துக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறது.
இந்தியாவில் உருவாகும் மூலதனம்கூட இங்கு தங்காமல் ‘மேக் இன் அமெரிக்கா’, ‘மேக் இன் சீனா’என்று ஓடுவது ஏன் என்பதே கேள்வி.
டால்லருக்கு நிகரமான இந்திய ரூபாயின் மதிப்பு தலை குனிவது படத்தில் மட்டும் அல்ல...
courtesy : Amin Mohamed Abu
நன்றி: இன்று முதல் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum