Re: காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?
Sun Feb 01, 2015 12:06 am
காந்தியாரைக் கொன்ற காமராசரைக் கொலை செய்ய முயற்சித்த கூட்டம்தான் இன்றைக்கு அதிகார பீடத்தில் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை என் றைக்குமே ஏற்றுக் கொள்ளாத நாடு தமிழ் நாடு.
அரசாங் கத்தின் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் கொள்கைக்கு எதிராக - அதிக குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுங்கள் என்று ஆட்சிக்கு அருகில் இருப்பவர்களே கூறுவது சரிதானா?
- ஈ.வெ.கி.ச. இளங்கோவன்
இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை என் றைக்குமே ஏற்றுக் கொள்ளாத நாடு தமிழ் நாடு.
அரசாங் கத்தின் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் கொள்கைக்கு எதிராக - அதிக குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுங்கள் என்று ஆட்சிக்கு அருகில் இருப்பவர்களே கூறுவது சரிதானா?
- ஈ.வெ.கி.ச. இளங்கோவன்
Re: காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?
Sun Feb 01, 2015 10:54 pm
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது,...
பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி
அனுப்பினார் அதில்:-
" 40 ஆண்டுகளாக நேரடி விரோதியாக இருந்த காந்தியை நாங்கள் கொல்ல நினைத்ததில்லை
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum