படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
Tue Jan 27, 2015 6:09 pm
>># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிறது யானை..
>>#ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்..
##>ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..
>>#அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
##>எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை.
>># குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள்.
>>#பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம்.
>>#அதிக வலி எடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum