தாலிபான்களை கண்டிக்கிறோம்
Mon Dec 22, 2014 5:21 am
பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் 140 பள்ளிக்கூடக் குழந்தைகளை கொன்றது தாலிபான் பயங்கரவாதிகள் என்று திண்டுக்கல் நகர முஸ்லீம் நண்பர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
இங்கு இணையத்தில் இரவும் பகலும் அல்லாவின் புகழ்பரப்பும் மற்ற முஸ்லீம்கள் அமெரிக்காவும், இஸ்ரவேலும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி 140 பள்ளிக்கூடக் குழந்தைகளை கொன்றார்கள் என்று உண்மையை மறைக்கப்பார்க்கிறார்கள்.
#அல்லா_சதிசெய்வதில்_வல்லவன்
#இது_குரான்_வசனமாம்
நன்றி: பால்பி
Re: தாலிபான்களை கண்டிக்கிறோம்
Mon Dec 22, 2014 5:23 am
நேற்று...-----------
அயல்நாட்டு ஆக்கிரமிப்பை முறியடிக்க வேண்டி போராடும் தாலிபான்களை, தீவிவரவாதிகள் போல சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் நடித்த வெளியான "விஸ்வரூபம்" படத்தை தடை செய்ய வேண்டி 23 இஸ்லாமிய அமைப்புகள் தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.----------
இன்று...
பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளை கொன்ற பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டிதனமான செயலை முஸ்லீம் அமைப்பான தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது!
-----------------------------------------
நாளை...
பைபிளுக்கு விரோதமாகவும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை
மரணத்தினால் உண்டாகும் பாவ மன்னிப்பிற்கும் விரோதமாக நாங்கள் பேசினது தவறு என்று உணர்ந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தன்னுடைய பெயரை தமிழ்நாடு ஈஸாநபியின் ஜமாத் ஆக பெயர் மாற்றம் கண்டது.
#இதை_நான்_எதிர்ப்பார்க்கிறேன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum