ஆபிரகாம் லிங்கன் தன் மகனை பள்ளியில் சேர்க்கும் போது ஆசிரியரிடம் கொடுத்த கடிதத்தில் எழுதப்பட்ட வரிகளில் சில....
Sun Mar 03, 2013 9:59 pm
சேர்க்கும் போது ஆசிரியரிடம் கொடுத்த
கடிதத்தில் எழுதப்பட்ட வரிகளில் சில....
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை கொண்டாடவும் கற்றுக்கொடுங்கள்..
பிறரை ஏமாற்றுவதை விட தோற்பது
கண்ணியம் என கற்றுக்கொடுங்கள்...
சுய சிந்தனையில் நம்பிக்கை
கொள்ள கற்றுக்கொடுங்கள்...
குற்றங்குறைகளை கூறுபவர்களை
அலட்சியப்படுத்த கற்றுக்கொடுங்கள்...
அளவுக்கு அதிகமாய் இனிமையாய்
பேசுபவர்களிடம் விலகியே
இருக்க கற்றுக்கொடுங்கள்...
மென்மையானவர்களிடம் மென்மையாகவும் உறுதியானவர்களிடம் உறுதியாகவும்
நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள்...
தான் மகனுக்கு சரி என்று தோன்றுவதை
அவன் துணிந்து நின்று போராடி
நிறைவேற்ற கற்றுக்கொடுங்கள்..
இப்படியாக கற்று கொடுத்து வளர்க்கப்பட்ட
ஆபிரகாம் லிங்கன் தான்,,,வருங்காலத்தில் ஜனாதிபதியாக அரியணையில் அமர்ந்தார..
(ஆபிரகாம் லிங்கனின் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது )
நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum