நான் ஹிந்து மதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?
Fri Dec 19, 2014 12:56 am
#பகீரங்க #சவால்?
நான் மற்றும் என் குடும்பமும் ஹிந்து மதத்திற்கு வர தயாராக இருக்கின்றோம் நான் கேட்க்கும் கேள்விகளுக்கு முறையான ஆதாரம் பதிந்து மக்கள் மன்றத்தில் பதில் கொடுத்தால்
நான் ஹிந்து மதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?
நான்கு ஆயிரத்து நாறூற்றி ஐம்பது ஜாதிகளுக்கு மேல் உள்ளது
ஹிந்து மதத்தில் உள்ள பிராமணர் பிரிவில்
சேரவே என் விருப்பம் அப்படி பிராமணர் பிரிவில் என்னை சேர்த்துக் கொண்டால்?
நான் U நாமம் போட வேண்டுமா??
M நாமம் போட வேண்டுமா??
பட்டை போட வேண்டுமா? கழுத்தில் கொட்டை போட வேண்டுமா?
சைவம் மற்றொன்று வைணவம், சைவத்தை விட வைணவமே உயர்ந்த ஜாதியாக கூறப் படுகிறது
ஆகவே வைணவத்தில் வடகலை, தென்கலை என்ற கூறுகளும் உள்ளதை அறிந்தேன்
உயர்ந்த ஜாதியில் சேரவே என் விருப்பம் ஆகையால் என்னை வடகலை நாமத்தில் சேர்த்தாலும் சரி தெங்கலை நாமத்தில் சேர்த்தாலும் சரி
ஏற்றுக் கொள்கிறேன்
என் சவாலுக்கு சம்மதமா??
ஆம் என்றால் இன்றே ஹிந்து மதத்திற்கு வர தயார்!
பெண்களையும் பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
மனுதர்மம் (அத்தியாயம்-11 சுலோகம் - 65)
சூத்திரன் காவல் இல்லாது திரிகிற பிராமணப் பெண்ணைக் கூடினாலும் அவனது பீஜம், ஆண் குறியை அறுக்க வேண்டும்!
காக்கப்பட்ட பிராமணப் பெண்ணை கூடினால் உடல் முழுவதையும் துண்டு துண்டாய் வெட்டி அவனுடைய பொருளையும் கொள்ளையிட வேண்டும். (மனு அத்தியாயம் 8 சுலோகம் 374)
சூத்திரன் பிராமண சாதிக் குறியை - பூணுல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரன் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். (மனு அத்தியாயம் 9 சுலோகம் 224)
சூத்திரன்,பிராமணர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.
(அத்தியாயம்.8 சுலோகம்.270)மனு
இப்போது புரிகிறதா??
நான் ஹிந்து மதத்தில் பிராமணர்
வகுப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்னவென்று???
நன்றி #ஆபேல்_அப்துல்லா
இந்த பதிவு ஒட்டுமொத ஹிந்துமதத்தை
புண்படுத்தும் நோக்கம் அல்ல
அதில் உள்ள பூணூல்கள செய்யும் அட்டூழியத்தை அளிக்கவே இந்த பதிவு
எங்களுக்கு தெரியும் ஹிந்து யார்
ஹிந்துத்துவா யார் என்று
நன்றி:
United States of Tamil Nadu முகநூல்
Re: நான் ஹிந்து மதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?
Mon Dec 22, 2014 9:14 pm
குஜராத்தில் இந்துவாக மாறிய 225 கிறிஸ்தவர்கள் ;-----
ஏழை கிருத்துவர்கள் எண்ணிக்கையில் 225 குறைந்தது. ஏழை இந்துக்கள் எண்ணிக்கையில் 225 கூடியது. ஆனால் அந்த 225 பேரின் வாழ்நிலையில் ஏதாவது மாற்றம்? அவர்கள் இனி எந்த ஜாதியை சேர்ந்தவர்கள்....?
இந்துக் கோவிலுக்குள் அனுமதிப்பார்களா?
ஏழை கிருத்துவர்கள் எண்ணிக்கையில் 225 குறைந்தது. ஏழை இந்துக்கள் எண்ணிக்கையில் 225 கூடியது. ஆனால் அந்த 225 பேரின் வாழ்நிலையில் ஏதாவது மாற்றம்? அவர்கள் இனி எந்த ஜாதியை சேர்ந்தவர்கள்....?
இந்துக் கோவிலுக்குள் அனுமதிப்பார்களா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum