டெல்லி நகருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்
Fri Dec 19, 2014 12:52 am
மகாபாரதத்தில் உள்ளது போல டெல்லி நகருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் : பாஜக வெங்கையா நாயுடு!
மகாபாரதத்தில் டெல்லி நகருக்கு இந்திரபிரஸ்தா , அஸ்தினாபூர் என்று தான் பெயர் வழங்கப்பட்டது. அதனால் டெல்லிக்கு அப்பெயரையே சூட்டவேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்.
நல்லது, டெல்லி நகருக்கு உங்கள் விருப்பப்படியே பெயர் மாற்றம் செய்யுங்கள். அதே போல எப்போது இந்தியாவிற்கு பெயர் மாற்றம் செய்யப் போகிறீர்கள்?
சங்க காலத்தில் இந்தியா என்ற பெயரே இல்லை. தமிழ் இலக்கியங்கள் இந்திய நாட்டை நாவலந்தீவு, நாவலந்தேயம், பொழில் நாடு, பழம்பாண்டி நாடு என்றே குறிப்பிட்டுள்ளன. அதனால் இவற்றுள் ஏதுனும் ஒரு பெயரை இந்தியாவிற்கு சூட்டினால் நாங்களும் மகிழ்வோம். மேலும் 'பாரத நாடு' என்பதை 'பரதவர் நாடு' என்றே வழங்கப்பட வேண்டும். காரணம் பரதவர் என்ற தமிழ் மூத்த குடிகளின் பெயரே மருவி பாரதம் என்று அழைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் அறிஞர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.
மேலும் மகாபாரத காலத்தில் தென்னிந்தியா முழுவதும் பரதவர்கள் என்கிற பாண்டியர்கள் (தமிழர்கள்) ஆண்டு வந்துள்ளனர் என்று ஆரிய புராணங்களும் கூறுகின்றன. அதனால் தற்போதுள்ள தமிழ் நாட்டையும் இந்தி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி அதை தமிழர்களே முழுவதும் தன்னாட்சி செய்யும் விதத்தில் தமிழர்களுக்கு வழங்கலாமே. இதை தமிழர்கள் அனைவரும் வரவேற்பார்கள்.
இருப்பினும் ஒரு அறிவுரை, மகாபாரதப் பெயர்களை, பண்பாட்டை மீட்கும் வேளையில் மீண்டும் ஒரு குருசேத்திர போரை வடநாட்டில் நிகழ்த்தி விடாதீர்கள் என்பதை மட்டும் உங்களுக்கு தமிழர்கள் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம் - முகநூல்

- அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்ய
- வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
- தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
- யூடிஆர் / கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
- கார் விபத்துக்குள்ளானால் என்ன செய்ய வேண்டும்?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum