ஆமை இருக்கிற வீடு
Fri Dec 19, 2014 12:39 am
தோல்வியின் அடையாளம் தயக்கம்
வெற்றியின் அடையாளம் துணிச்சல்
துணிந்தவன் தோற்றதில்லை
தயங்கியவன் வென்றதில்லை
வெற்றியின் அடையாளம் துணிச்சல்
துணிந்தவன் தோற்றதில்லை
தயங்கியவன் வென்றதில்லை
நன்றி: முகநூல்
Re: ஆமை இருக்கிற வீடு
Fri Dec 19, 2014 12:41 am
#கண்ணில்சிக்கியவரிகள் @rjvimala
'வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழ்வதெப்படி'
என்ற புத்தகத்தில் முதல்வரி இப்படி ஆரம்பிக்ககூடும்
*விட்டுகொடுங்கள் '
'வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழ்வதெப்படி'
என்ற புத்தகத்தில் முதல்வரி இப்படி ஆரம்பிக்ககூடும்
*விட்டுகொடுங்கள் '
Re: ஆமை இருக்கிற வீடு
Fri Dec 19, 2014 12:42 am
#கண்ணில்சிக்கியவரிகள் @rjvimala
சில வேலைகளை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தால்,
அதை செய்ய அவசியமில்லாமலே போகிறது.
அல்லது அதை செய்ய, நாம் அவசியமில்லாமல் போகிறோம்.
சில வேலைகளை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தால்,
அதை செய்ய அவசியமில்லாமலே போகிறது.
அல்லது அதை செய்ய, நாம் அவசியமில்லாமல் போகிறோம்.
Re: ஆமை இருக்கிற வீடு
Fri Dec 19, 2014 12:45 am
#கண்ணில்சிக்கியவரிகள்
ஒரு மெல்லிசான கோடு
கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் "நல்லவன்"
அந்தப் பக்கம் போயிட்டன்னா ரொம்ப "கெட்டவன்"
"என்னை அறிந்தால்"
ஒரு மெல்லிசான கோடு
கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் "நல்லவன்"
அந்தப் பக்கம் போயிட்டன்னா ரொம்ப "கெட்டவன்"
"என்னை அறிந்தால்"
Re: ஆமை இருக்கிற வீடு
Fri Dec 19, 2014 12:45 am
#கண்ணில்சிக்கியவரிகள்
நம்மை வெறுப்பவர்களுக்கு பதில்சொல்லும் நேரத்தை
நம்மேல் அன்பு வைத்திருப்பவர்களுக்கு செலவிடுங்கள்..
அவர்கள் அழகாய் மாற்றி விடுவார்கள், அந்நேரத்தை!
நம்மை வெறுப்பவர்களுக்கு பதில்சொல்லும் நேரத்தை
நம்மேல் அன்பு வைத்திருப்பவர்களுக்கு செலவிடுங்கள்..
அவர்கள் அழகாய் மாற்றி விடுவார்கள், அந்நேரத்தை!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum