அமளி துமளிகள்
Mon Dec 15, 2014 11:28 pm
முஸ்லிம்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் - சு. சாமி
தமிழர்களின் படகை நான்தான் பிடித்து வைத்துக்கொள்ள ராஜபக்சேவிடம் சொன்னேன் – சு சாமி
பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - சுஷ்மா
பாஜக அல்லாதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள் - சாத்வி நிரஞ்சன் ஜோதி.
காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசியவாதி - சாக்ஷி மகராஜ்
இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் - ராஜ் நாத் சிங்.
பாபர் மசூதி இந்தியாவின் அவமான சின்னம் - ஆர் எஸ் எஸ்
தாஜ் மகாலை இடிக்க வேண்டும் - உ.பி பாஜக
வைகோ பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது – எச்ச ராஜா
பதவியேற்ற ஆறு மாதத்திலேயே இவ்வளவு அமளி துமளிகள். இது போன்ற மூன்றாம் தர அரசியல்வாதிகளை மத்திய அமைச்சரவையிலும், கட்சியில் முக்கிய பொறுப்பிலும் வைத்துக் கொண்டு மோடி இந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்று ஒருவன் நினைத்தால் அவன் நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்டவனாக தான் இருப்பான்.
- சமுதாய உரிமை
நன்றி: விடுதலை ஈ பேப்பர் முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum