வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ?
Mon Dec 15, 2014 11:54 am
வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ?
சில வைரஸ்களானது Folder களை மறைத்து விடும். வைரஸால் மறைந்த Folder, File கள் மங்கலாக தான் பார்க்க முடியும். சாதாரணமாக பார்க்க முடியாது.
சிலருடைய Flash களில் இவ்வாறான Folder கள் இருக்கும். சிலருடைய Memory Card ல் படங்கள் மறைந்து போய் இருக்கும். அவை வருடக்கணக்காக நிதந்தர கறைபடிந்த File / Folder போல இருக்கும். இந்த Folder, File களை பார்த்தவூடனேயே தெரியும் அவை வைரஸால் பாதிக்கப்பட்டவை யென்று. அனேகமாக Antivirus கள் வைரஸ்களை அழிக்கின்றனவே தவிர வைரஸால் ஏற்பட்ட கறைகளை (பிரச்சினைகளை) போக்குவதில்லை.
1. சாதாரணமாக ஒரு மறைந்த Folder களை பார்ப்பதற்கு:
-------------------------------------------------------------------------------------
ஒரு Window வை Open பண்ணி (My Computer / Drive / Flash / Folder) அதில் இருக்கும் Menu Bar ல் Tools Menu ல் Folder Options ஐ Click செய்து அதில் View ஐ தெரிவு செய்து அதில் Show hidden files and folders ஐ தெரிவு செய்து பின் Hide protected operating system files [Recommended] இலிருக்கும் Tick ஐ எடுத்து Apply பண்ணி OK பண்ணிவிடுங்கள். அதன் பின் மறைந்த Folder, File கள் மங்கலாக தெரியும்.
மேலே கூறப்பட்வாறு செய்து பின் அந்த File / Folder ஐ Right Click செய்து Properties ஐ Click செய்து அதிலிருக்கும் Hidden இலிருக்கும் Tick ஐ எடுத்துவிட்டால் அந்த File / Folder சாதாரண File / Folder ஆக மாறிவிடும்.
2. வைரஸால் பாதிக்கப்பட்ட Folder ஐ சாதாரண Folder ஆக மாற்ற..

வைரஸால் பாதிக்கப்பட்டFile / Folder ல் Hidden இலிருக்கும் Tick ஐ எடுக்க முடியாது. அது Active ஆக இருக்காது. ஆனாலும் வைரஸால் பாதிக்கப்பட்ட Folder ஐ சாதாரண Folder ஆக மாற்றலாம். அந்த Folder ஐ Right Click செய்து Properties ஐ Click செய்து அதில் Customize எனும் tab ஐ தெரிவு செய்து பின் அதில் Change Icon... எனும் Button ஐ Click பண்ணுங்கள். பின் அதில் ஒரு icon ஐ தெரிவு செய்து OK பண்ணுங்கள். பின் Apply பண்ணி OK பண்ணிவிடுங்கள்.
இப்போது அதை Right Click செய்து Properties ஐ Click செய்து பாருங்கள். Hidden ஆனது Active ஆக இருக்கும். இப்போது நீங்கள் Hidden இலிருக்கும் Tick ஐ எடுத்துவிட்டால் அந்த Folder சாதாரண Folder ஆக மாறிவிடும். அதற்குள் இருக்கும் Folder களும் சாதாரண Folder களாக மாறிவிடும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum