கடுகதி வேகத்தில் கணனி இயங்க வேண்டுமா?
Sat Dec 13, 2014 1:38 pm
அதிகமாக Folder களை open செய்து கணனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது புதியதாக folder ஐ திறப்பது சற்று கடினமே, கணனி திரையில் folder திறக்க நேரமெடுக்கும் சில நேரத்தில் கணனி ஸ்தம்பிதமடைந்துவிடும்.
காரணம் ஒவ்வொரு folder ம் ஒரேயளவு memoryஐ windows பகிர்ந்தளிக்கிறது. Folder களின் memoryஐ அறியாமலே cpu memory அதிகளவில்பயன்படுத்தப்படுகிறது. இதனை மாற்றியமைக்கலாம்.
Control panel ஐ open செய்யுங்கள். folder options என்ற double icon ஐ click செய்யுங்கள். தோன்றும் Dialog box ல் view என்ற தைப்புடைய tabஐ தெரிவு செய்யுங்கள்.
அதன்போது advanced settings என்ற தலைப்பில் ஏராளமான தெரிவுகள் இருக்கும்.
அதிலு "LAUNCH FOLDER WINDOWS IN A SEPARATE PROCESS" என்ற தெரிவின் எதிரே TICK செய்து OK செய்யுங்கள்.
இனி FOLDERகளை திறந்து கொண்டு இலகுவில் வேலை செய்யலாம்.
ஆக்கம்: ஸ்ரீபரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum