பேஸ்புக் ஆய்வில் கண்டறியப்பட்ட திடிக்கிடும் தகவல்.
Fri Dec 12, 2014 7:57 pm
இந்தியாவில் Facebook ல ஒரு நாளைக்கு 22,570 Fake ID கள் புதிதாக உருவாகிறது.அதுல 19,240 ஐடிகள் மட்டும் பொண்ணுக பேர்ல துவங்கப்படுகிறது.
இதுல "PRIYA"ங்கிற பெயர்ல மட்டும் சுமார் 16,415 Fake ஐடிகள் உருவாகிறது.
மேலும் இந்த ஐடிகளில் 87 சதவீதம் சமந்தா,நஸ்ரியா,ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளின் போட்டோக்களை தான் Profile picture ஆக வைக்கப்படுகிறது.
இதுல Replay பண்ணுற Fake ஐடிகள் 46 சதவீதமும்,கொலையே நடந்தாலும் கண்டுகொள்ளாத ஐடிகள் 41 சதவீதம் உள்ளன.
இதில் பேக் ஐடியை Maintain செய்பவர்கள் 29 சதவீதம் பேராகும்.இந்த உண்மையை "LONDON OXFORD UNIVERSITY" கண்டுபிடித்துள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|