ஒழுக்கத்தை கடை பிடிப்பதில்லை....???
Mon Dec 08, 2014 4:54 am
மாலை போட்டுக்கொண்டு ஒரு மாதம் சாமியாக வாழ்வதை விட , ஒழுக்கத்தை கடைபிடித்து வருடம் முழுவதும் நல்ல மனிதனாக வாழலாம் ..
போன மாதம் குடித்து விட்டு அசிங்கமாக பேசிய மனிதனை இந்த மாதம் சாமி என்று அழைக்க தோணவில்லை .. இந்த மாதம் சாமியாக வாழ்பவர்கள் ஏன் அடுத்தமாதம் ஒழுக்கத்தை கடை பிடிப்பதில்லை....???
(இது கடவுளுக்கு எதிரான பதிவு அல்ல ...) - காளிமுத்து
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம் - முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum