Page 2 of 3 • 1, 2, 3
Re: கிறிஸ்தவ தத்துவங்கள்
Thu Mar 12, 2015 12:18 pm
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்... அதுபோல பல சபைக்கு போறவன் ஒரு சபையிலும் நிலைக்க மாட்டான்...
Re: கிறிஸ்தவ தத்துவங்கள்
Sat Mar 14, 2015 1:51 pm
வாழ்க்கை என்னும் ஒரு மெழுகுவர்த்தி என்னிடம் உள்ளது. வெளிச்சம் நிறைந்த இடத்தில் எரிந்து பிரகாசிப்பதை விட, இருள் நிறைந்த இடத்தில் எரிந்து ஒளி கொடுக்க விரும்புகிறேன்.
- மிஷனரி ஜான் கெய்த் பால்க்னர்
- மிஷனரி ஜான் கெய்த் பால்க்னர்
Re: கிறிஸ்தவ தத்துவங்கள்
Sat Mar 14, 2015 1:56 pm
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம்
செய்...
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே...!
செய்...
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே...!
Re: கிறிஸ்தவ தத்துவங்கள்
Sat Mar 14, 2015 1:57 pm
பாவத்தைத் தவிர்த்து எதற்கும் அஞ்சாது
தேவனைத் தவிர வேறு எதையும் இச்சிக்காத 100 பேரை எனக்குத் தாருங்கள் பாதாளத்தின் கதவுகளை அசைத்து கடவுளின் பேரரசை அமைத்துக் காட்டுவேன்.
-ஜான் வெஸ்லி
தேவனைத் தவிர வேறு எதையும் இச்சிக்காத 100 பேரை எனக்குத் தாருங்கள் பாதாளத்தின் கதவுகளை அசைத்து கடவுளின் பேரரசை அமைத்துக் காட்டுவேன்.
-ஜான் வெஸ்லி
Re: கிறிஸ்தவ தத்துவங்கள்
Sat Mar 14, 2015 2:09 pm
முதுகில் தட்டிக்கொடுத்து, நம்மைப் பாராட்டும் பொழுது நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்காக வாழமுடியும்.
-ஜார்ஜ் வெர்வர்
-ஜார்ஜ் வெர்வர்
Re: கிறிஸ்தவ தத்துவங்கள்
Sat Mar 14, 2015 2:10 pm
உண்மையான எந்த கிறிஸ்தவனும் இயேசு கிறிஸ்து காண்பித்த வழியிலேயே நடப்பான்.
சகல முழங்கால்களும் முடங்குகிற ஒரே நாமம் இயேசு எனும் உயர்ந்த நாமம்...
சகல முழங்கால்களும் முடங்குகிற ஒரே நாமம் இயேசு எனும் உயர்ந்த நாமம்...
Page 2 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum