தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தேசங்களை அசைத்துக் கொண்டிருக்கிற தேவ மனிதனின் முதல் அர்ப்பணிப்பு.... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேசங்களை அசைத்துக் கொண்டிருக்கிற தேவ மனிதனின் முதல் அர்ப்பணிப்பு.... Empty தேசங்களை அசைத்துக் கொண்டிருக்கிற தேவ மனிதனின் முதல் அர்ப்பணிப்பு....

Wed Nov 26, 2014 10:12 pm
# என் சொந்த தேவைகளையோ, ஊழியத் தேவைகளையோ யாரிடத்திலும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ, ஜெபக்குறிப்பு என்கிற வடிவத்தில்கூட கூறுவதில்லை.


# எந்த காரணத்தைக் கொண்டும் எந்த ரூபத்திலும் உயிரே போனாலும் சரி கடன் வாங்குவதில்லை.

# எளிமை வாழ்வினையும் தாழ்மையையும் தியாகத்தையும் என்றுமே கடைப்பிடிக்க வேண்டும்.

# கிறிஸ்துவை வாழ்ந்து காண்பித்து, பவுலின் பாதைகளை ஊழியப் பாதையாக மாற்றிக் கொள்ளவேண்டும்.

# வீண் புகழ்ச்சிக்காகவோ, மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ ஒரு காரியமும் செய்யக்கூடாது.

# சத்தியத்தை கூறுவதில் எத்தனை பாடுகள் வந்தாலும் அதனை மாற்றியோ , கலப்படம் செய்தோ ஒருநாளும் பேசக்கூடாது.

# பாவத்திற்காக போராடுவதில் இரத்தம் சிந்த நேரிட்டாலும் பின்வாங்க கூடாது.

# ஆத்தும பாரம் எந்த காலத்திலும் குறையாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

# தேவன் கட்டளையிடாத எந்த ஊழியத்தையும் செய்ய முன்வரக் கூடாது.

# கையளவு மேகம் தெரியும்வரை அல்லது முசுக்கொட்டை செடியின் நுனியில் அசைவின் சத்தம் கேட்கும்வரை காத்திருக்க வேண்டும் எதிலும் அவசரம் காட்டிவிடக் கூடாது.

# என்னோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு நான் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்க வேண்டும்.

_"நீ இல்லாவிடில்" புத்தகத்தில் இருந்து தொகுத்தது. 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum