புதுமை கவிதைகள்
Thu Nov 13, 2014 9:12 am
பார்வையற்றோர் பாட்டு
பாடி உதவி கேட்டார்கள் !
அப்பொழுது தான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட
காது கேளாதோர் தான் அதிகம் என்று!!
***********************************************************************************
திருமணத்திற்கு-முன் கேட்டு வாங்கப்படும் வரதட்சணையின் அளவைபொறுத்தே,
திருமணத்திற்கு-பின் மனைவியிடம் இருந்து பெறப்படும் அடி, உதையின் அளவும் இருக்கிறது..!
**********************************************************************************
நிறைவேறாத ஆசைன்னு போடுற பெரும்பாலான ஸ்டேடுச்கள் ,
மத்தவங்க திருந்தனும் ,மாறனும் ன்னு தான் போடுறாங்க ,,
நான் உருப்படனும்னு யாரும் போடல ,,
அப்புறம் கிரகம் எங்கிட்டு நிறைவேறும் ...
*****************************************************************************************
லவ் மேரேஸை விட இந்த அரேஞ் மேரேஜ் மிகவும் கொடுமையானது.
ஒவ்வொரு சொந்தகாரங்களையும் திருப்த்தி படுத்துவதுக்குள்ள நம்ம டங்குவார் அவுந்துரும்
*******************************************************************************
இந்திய சினிமா நூற்றாண்டு
விழாவையொட்டி
ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது.
-மத்திய அரசு.
கதவுதட்டி பாத்தாச்சு,
கேட்டை தாண்டி உள்ளேபோய் பாத்தாச்சு,
கூவி பாத்தாச்சு,
கொரல் குடுத்து பாத்தாச்சு,
இப்ப விருந்து வச்சி
மகுடம்சூட்டி பிச்சை கேக்க போறாங்களாம்
டமில்காவீபாய்ஸ்
ரஜினி சார்,
பிச்சைகாரர்கள்
வரலாற்றில் இதைவிட தன்மானத்த
நிர்வாணமாக்கி யாரும்
பிச்சை கேட்டிருக்க மாட்டாங்க.
****************************************************************************************
நன்றி: இன்று முதல் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum