பெண்ணுக்கு மகிமையான முக்காடு
Wed Nov 12, 2014 9:03 am
1.ஆண்களுக்கு முன் பெண் அடக்கமாயிருக்கும்படி முக்காடு அணிய வேண்டும்: 1கொரி:11:3ம் வசனத்தில் ஒரு வரிசையை பார்க்கின்றோம்.முதலில கிறிஸ்து.அவருக்கு கீழே கணவன் கணவனுக்கு கீழே மனைவி.இந்த வரிசையை நாம் மாற்ற முடியாது.இதை ஆங்கிலத்தில் (Creation order) அதாவது சிருஷ்டிப்பின் வரிசை என்று சொல்லலாம்.
வானத்திலுள்ள கோள்களை பாருங்கள்.அதனதன் அயனத்தில் சுற்றுகிறது.இதில் ஏதேனும் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும் விபத்துதான்.இன்று பெண்களாகிய நாம் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றோம்.இல்லை கிறிஸ்து புருஷனுக்கு தலை.புருஷன் மனைவிக்கு தலை.இந்த வரிசை மாற்றத்தால் தான் மனைவிகளாகிய நாம் புருஷன்களுக்கு கீழ்படிய சிரமப்படுக்கின்றோம்.இந்த தேவதிட்டத்தை நாம் புரிந்து கொண்டவர்களாக ஆண்கள் கூடி வருகிற இடத்தில் பெண்கள் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும்.வேதத்தில் உதாரணத்தைப் பாருங்கள்.
ஆதி:24:65 ஊழியக்காரனை நோக்கி அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்து வருகிறஅந்த ஊழியக்காரன் யார் என்று கேட்டாள்.அவர் தான் என் எஜமானன் என்று ஊழியக்காரன் சொன்னான்.அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள்.
ஈசாக்கை கண்ட போது முக்காடிட்டுக் கொள்கின்றாள்.இது புருஷரை கனப்படுத்துகிற செயல்.1தீமோ:2:11ல் கூட ஸ்திரியானவள் அடக்கமாயிருக்க வேண்டும் என்று வாசிக்கின்றோம்.உலகத்தின் வார்த்தைக்கு செவி கொடாமல் வேதத்திற்கு செவி கொடுப்போம்.சாராள் தன் புருஷனை ஆண்டவனே என்று சொல்லி கீழ்படிந்திருந்தாள்.(1பேதுரு:3:6) இந்த நற்குணம் நம்மில் வெளிப்படட்டும்.முக்காடு அணியும் போது நாம் அடக்கமாயிருக்க வேண்டும் என்ற சத்தியத்தை நாம் ஒரு முறை கூட நினைவுப்படுத்திக் கொள்கின்றோம்.முக்காடு ஒரு அடக்கத்தின் அடையாளம்.
Saturday
பெண்கள் முக்காடு அணிவது பெண்ணுக்கு உரிமை: 1கொரி:11:6 ஸ்திரியானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள் தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரிக்கு வெட்கமானால் முக்காடிக்கொண்டிருக்கக்கடவள் இந்த வசனத்தில் எந்த அளவு காரசாரமாய் பவுல் எழுகிறார்.முக்காடு போடாதவர்கள் தங்கள் முடியை வெட்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.எப்படி முடி இல்லாதது அவலட்சணமாயிருக்குமோ.அது போலவே தேவசபையில் முக்காடு போடாததும் அவலட்சணமாயிருக்கும் என்பதை பவுல் விளக்குகிறார்.அது எப்படி? என்று கேட்க கூடாது.பரலோக வெளிப்பாடுகளைப் பெற்ற பவுல் நம்மை முக்காடு போட நிர்பந்திக்கும் போது கீழ்படிய வேண்டும்.அவ்வளவு தான் இந்த சிறு காரியத்தில் கீழ்படிவது கடினமாயிருந்தால் கர்த்தர் நம்மை நம்பி எப்படி பெரிய ஆசீர்வாதங்களையும்,ஆவிக்குரிய கிருபை வரங்களையும் தருவார??்
பொதுவாக முடி பெண்ணுக்கு அடகை கொடுக்கிறது.கூந்தலை பராமரித்து வளர்ப்பதில் பெண்ணுக்கு இருக்கும் பெருமைக்கு அளவேயில்லை.ஆகவே பெண்ணுக்கு முடி அழகு மட்டுமல்ல பெருமையும் கூட,இந்த பெருமையை தேவ சமூகத்தில் வெளிப்படுத்தினால் அது தேவனுக்கு அருவருப்பாயிருக்கும் ஆகவே தான் அதை மறைத்து தேவசமூகத்தில் முக்காடு போடுவது மகிமையாயிருக்கும்.
முக்காடு அணிவது தெய்வீகத்தின் அடையாளம்:
உன்:4:1,3;6:7 ஆகிய மூன்று வசனங்களிலும் குலமதியாள் முக்காடு அணிந்திருப்பதை பார்க்கின்றோம்.அங்கே சொல்லப்பட்ட முக்காடு என்பது முகம் முழுவதையும் மறைக்கும் முக்காடு.அது தெய்வீகத்தை க் குறிக்கிறது.பரிசுத்ததைக் குறிக்கிறது.பெண் என்றாலே குணசாலியாக இருக்க வேண்டும்.நம்முடைய வாழ்க்கை தெய்வீகமாயிருக்க வேண்டும்.என்று உலகமும் எதிர்பார்க்கிறது,சபையும் எதிர்பார்க்கிறது.அப்படியானால் நாம் முக்காடு அணிவது தெய்வீகத்தை கூறிக்கிறது.தேவன் இருதயத்தை தானே பார்க்கிறார் என்று சொல்லலாம்.தேவன் நம் உள்ளான பரிசுத்தைப் பார்க்கட்டும்.உலகம் நம் மூலம் புறம்பான பரிசுத்தத்தைப் பார்க்கட்டும்.
குறிப்பு:
இது நாழிதளில் இருந்து எடுக்கப்பட்டது
தவறு இருந்தால் குறிப்பிடவும்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum