ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்
Tue Nov 04, 2014 9:37 am
ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும்
உரையாடிக்கொள்கிறார்கள்.......
இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.....
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள்
ஏன்
ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை
குலுக்குவது அப்படியொன்றும்
தவறு இல்லையே.....
இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம்
உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க
முடியுமா ?
ஆங்கிலேயர் : அது முடியாதே......
இந்தியர் : ஏன் முடியாது ?
ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள்
நாட்டு ராணி ஆயிற்றே....
இந்தியர் : உங்கள்
நாட்டை பொறுத்தவரை ராஜாவின்
மனைவி மட்டும் தான் ராணி,
ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும்
எங்களுக்கு
மகாராணிகள் தான்.
இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்துப்
போனார்.....
உரையாடிக்கொள்கிறார்கள்.......
இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.....
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள்
ஏன்
ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை
குலுக்குவது அப்படியொன்றும்
தவறு இல்லையே.....
இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம்
உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க
முடியுமா ?
ஆங்கிலேயர் : அது முடியாதே......
இந்தியர் : ஏன் முடியாது ?
ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள்
நாட்டு ராணி ஆயிற்றே....
இந்தியர் : உங்கள்
நாட்டை பொறுத்தவரை ராஜாவின்
மனைவி மட்டும் தான் ராணி,
ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும்
எங்களுக்கு
மகாராணிகள் தான்.
இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்துப்
போனார்.....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|