மூன்று இலக்க கணித வித்தை!
Wed Oct 29, 2014 8:30 am
மூன்று இலக்க கணித வித்தை!
இதை உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் செய்து மகிழலாம்.!
இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால்
விளக்க இயலுமா ?
உங்கள் நண்பர்கள் யாரேனும்
ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து
மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள். அந்த எண்
எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள்
போன்றவற்றுடன் இருக்கலாம்.
அந்த எண்ணை உங்களிடம்
காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அதை அப்படியே அடுத்த நபருக்கு கொடுக்க
சொல்லி அவரை அந்த மூன்று இலக்கத்து அருகில்
அதே மூன்று இலக்க எண்களை எழுதச்சொல்லவும்.
அது இப்போது ஆறு இலக்க எண்ணாக இருக்கும்.
அதாவது உதரணத்திற்கு முதல் நபர் எழுதியது 574
என்றால் 574574.
அந்த ஆறு இலக்க எண்ணை ஏழால் வகுக்கச்
சொல்லுங்கள். ஏழால் வகுபடும் எண்கள்
மிகக்குறைவு. இந்த எண் ஏழால்
மீதமின்றி வகுபடுமா என்ற சந்தேகம் வேண்டாம்!
கண்டிப்பாக ஏழால் மீதமின்றி வகுபடும்.
வகுத்ததால் வந்த விடையை மட்டும்
வேறொரு காகிதத்தில் எழுதி வேறு யாருக்கும்
தெரியாமல்
மற்றொரு நபருக்கு கொடுக்கச்சொல்லவும்.
அந்த நபரை கொடுத்த அந்த எண்களை பதினொன்றால்
வகுக்கச்சொல்லுங்கள். (மீதியில்லாமல் வரும்!)
வரும் விடையை வேறொரு காகிதத்தில்
எழுதி மடித்து மற்றொரு நபரிடம்
கொடுக்கச்சொல்லுங்கள் !
அவரை அவ்வெண்களை பதிமூன்றால்
வகுக்கச் சொல்லுங்கள் !
(கவலைப்படாதீர்கள் இதுவும் மீதிமில்லாமல்
வகுபடும் !)
வரும் விடையை வேறொரு காகிதத்தில்
எழுதி மடித்ததை நீங்கள் வாங்கி முதன்முதலில்
மூன்று இலக்கம் எழுதினாரே அவரிடம் கொடுங்கள் !
அவர் முதலில் எந்த மூன்று இலக்க
எண்களை எழுதினாரோ அந்த எண்கள் அவர் கைகளில்
இருக்கும் !
இது நிகழ்ந்தது எப்படி ?
உதாரணம்:
1. மூன்று இலக்க எண்: 574.
2. ஆறு இலக்கமாக: 574574.
3. அதை 7 ஆல் வகுக்க: 574574 / 7 =
4. அதன் ஈவு: 82082
5. அதை 11 ஆல் வகுக்க: 82082 / 11 =
6. வரும் ஈவு : 7462
7. அதை 13 ஆல் வகுக்க : 7462 / 13 =
8. வரும் ஈவு: 574 ! ஆரம்பத்தில் எழுதிய
மூன்றிலக்க எண் !
முயன்று பாருங்கள்!!!...

Re: மூன்று இலக்க கணித வித்தை!
Wed Oct 29, 2014 8:32 am
இது 11 –னின் சூட்சமம்.
574 இதில் முதல் எண் 5 மட்டும் எடுதுக்கொண்டால், 55 என்பது 11 –ஆல் வகுபடும்.
57 என்ற இரண்டு இலக்க எண் எடுதுக்கொண்டால் 5757 என்பது 101 –ஆல் வகுபடும் (அதாவது 11 –க்கு இடையில் ஒரு 0).
அதுபோல் 574 என்ற மூன்று இலக்க எண் 574574 என்பதும் 1001 –ஆல் வகுபடும் (அதாவது 11 –க்கு இடையில் இரண்டு 0. மற்றும் 7x11x13 = 1001). இலக்கங்கள் அதிகமானால் 0 அதிகமாகும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum