பிரான்சில் நிரந்தர விசாவிற்கு காத்திருக்கும் தமிழர்களுக்கு அவசரச் செய்தி
Mon Oct 27, 2014 8:17 pm
01. அம்போ (avis d’impot)�
02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள்
03. வித்தல்காட் (carte d’vitale)
04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள்,
இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல்
இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இணைக்கப்படுகின்றன.
பல லட்சம் ரூபாய்களை கட்டி உயிரை காப்பாற்ற வெளிநாடு வந்து விசா மறுக்கப்பட்டு இலங்கை திருப்பி அனுப்பினால் என்ன பயன் நாங்கள் 4 ம் மாடியிலா வாழ்க்கை நடத்துவது என்று பலரும் புலம்புகிறார்கள்.�நாங்கள் நாடு நிராகரிக்கப்பட்ட அகதிகளே எந்த சந்தர்ப்பத்திலும் பிரான்ஸின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு செய்யமாட்டோம் என்றும் கூறுகின்றனர்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum