உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்
Mon Oct 27, 2014 7:01 pm
மனைவிக்கும் கணவனுக்கும் நடந்து உரையாடல் !! படித்து பாருங்க உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது !!
ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்…
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..
நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்… அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்
எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.
காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.
அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.
அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க “என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க”என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்… (ரசித்தது)

Re: உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்
Mon Oct 27, 2014 7:03 pm
விவாகரத்து வழக்கு விசாரனைக்கு வந்தது.
முதலில்
மனைவியை விசாரனை செய்தார்
வக்கீல்.
உங்கள்
கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கறீங்களே ஏன்
அவரை உங்களுக்கு பிடிக்கலியா?
அப்படிலாம் இல்லை.
எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.
அப்படின்னா தினமும்
உங்களை அடிச்சு...உதைக்கிறாரா?
இல்லேங்க....கல்யாணம் ஆன
நாளிலிருந்து இன்றுவரை கோபமா அவரு விரல்
நகம் கூட என் மேல் பட்டதில்லை.
சரி...
வேலைக்கு போகமாட்டேன்னு சொல்றாரா அவரு?
நல்ல வேலையில் இருக்கார்.
கை நிறைய சம்பளம்.
உங்களை சந்தோசமா வச்சுக்கலியா?
சந்தோசத்திற்கு குறையே இல்லை எங்களுக்கு
அப்படியா....சரி... நகை,
நட்டு வாங்கித்தரலியா?
நிறையவே வாங்கித்தந்திருக்காரு
புடவை?
மாசத்திற்கு ஒண்ணுன்னு பீரோ நிறைய
அடுக்கி இருக்கு.
சினிமா,
கினிமான்னு உங்களை கூட்டிட்டு போகலியா?
வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை
யானா தியேட்டர்தான்.
உங்களுக்கு அவரிடம் எந்தக்குறையும்
இல்லை. சரி...இது கடைசிக்கேள்வி..
..வெளில
ஏதாவது அப்படி இப்படின்னு இருக்காரா?
அய்யய்யோ அவரு சொக்கத்தங்கம் சார்
ஏம்மா...உனக்கும் அவருக்கும்
எந்தப்பிரச்சினையும் இல்லைங்கறே.
அப்புறம் எதுக்கும்மா டிவோர்ஸ்
கேட்கறே?
இருக்கு சார்.
அப்படின்னா சொல்லும்மா?
அவரு தினமும்
அஞ்சு தடவை குடிக்கறாரு சார்
என்னது குடிக்கறாரா?
எத்தனை நாளா இந்த குடிப்பழக்கம்?
சின்ன வயசிலேர்ந்து குடிக்கறாரு
ஏம்மா...சின்ன
வயசிலேருந்து குடிக்கிறாருன்ன
ு சொல்றே..
இத்தனை நாளுக்கு அப்புறம் இப்ப
வந்து புகார் சொல்றே?
இவ்வளவு நாள் ஒன்னும்
தெரியலே....இப்ப
த்தானே விலை ஏறிப்போச்சு
என்ன விலை ஏறிப்போச்சா? ஆமா உன்
கணவர் என்னத்தை குடிக்கறாரு பீர்?
இல்லை...
பிராந்தி, விஸ்கி
அதெல்லாம் இல்லை.
வேறு என்னதான் குடிக்கறாரு?
ஒரு நாளைக்கு அறு வேளை டீ,
காபின்னு ஏதாவது குடிச்சுண்டே இருக்காரு நீங்களே சொல்லுங்க...இப்
ப பால் விற்கற விலையில
இது ரொம்ப ஓவருங்க...
இப்படி இருந்தா எப்படிங்க அவரோட
குடும்பம் நடத்தறது?
தமிழக நிலைமையையும் கால்நடை மருத்துவர்தான் குணப்படுத்த முடியுமோ? என்னவோ?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum