அதிமுக கூத்து
Tue Oct 21, 2014 9:09 pm
ஒரு வழியாக அ.தி.மு.க-வினரின் கூத்துகள் முடிவுக்கு வந்துள்ளன.இந்த புகைப்படத்தில் கருப்பு சட்டை அணிந்து தாடி வைத்துள்ளவர் பெயர் கிரம்மர் சுரேஷ்.மதுரையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பெரிய பெரிய சுவரொட்டிகளை ஒட்டுவதே இவரது முக்கிய பணி.ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது "காவிரிய வெச்சுக்கோ,அம்மாவ குடு" என்ற போஸ்டர் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான்.இவருடைய ஏற்பாட்டில் தான் இந்த பாதிரியார்கள் (!!) போராட்டம் நடைபெற்றுள்ளது..
நன்றி: நந்தினி ஆனந்தன் - முகநூல்
Re: அதிமுக கூத்து
Fri Dec 05, 2014 3:09 pm
ஜெயலலிதாவிற்கு முதலில் ஜாமீன் கிடைக்கவில்லை என்று உடலை கொளுத்தி கொண்ட முட்டாளே .!!!
இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது ...
உனக்கு மீண்டும் பழைய உடல் வருமா ???
அவர் ஜெயிலில் இருந்தாலும் சகல வசதிகளுடன் தான் இருந்தார் ..
அவருக்காக கொளுத்திக்கொண்ட நீ இன்னும் அரசு மருத்துவமனையில் தான் இருக்கிறாய் ...
ஒரு கட்சி தலைவிக்காக கொளுத்தி கொண்ட நீ , பக்கத்தில் உன் வேதனை எண்ணி கதறி அழும் உன் அம்மாவுக்கு என்ன செய்திருக்கிறாய் ??
Re: அதிமுக கூத்து
Wed Dec 10, 2014 6:26 am
மக்கள் முதல்வர் வழிகாட்டுதலின் படி..ன்னு சட்டமன்றதுலையே சொல்றாங்க..
.
.
.
ஆனா பதவி பிரமானத்துல அரசின் நடவடிக்கையை தனி நபருடன் பகிர்ந்துகொள்ள மாட்டேன்னும் சொல்றாங்க..
.
.
.
ஆனா பதவி பிரமானத்துல அரசின் நடவடிக்கையை தனி நபருடன் பகிர்ந்துகொள்ள மாட்டேன்னும் சொல்றாங்க..
Re: அதிமுக கூத்து
Sat Jul 04, 2015 9:47 pm
ஒபாமா தனது அடையாள அட்டையைக் காட்டுகிறார். அமர்ந்திருந்த உழியர்கள் எழுந்து கூட நிற்கவில்லை..
இங்கே??
Permissions in this forum:
You cannot reply to topics in this forum