அதி புத்திசாலி
Tue Oct 21, 2014 7:55 pm
போலீஸ் : உங்களுக்கு உங்க மனைவி மேலே கோபமா?
நம்மாளு : இல்லீங்களே
போலீஸ் : வேலை செய்ற ஆபீசில் பிரச்சனையா?
நம்மாளு : இல்லீங்களே
போலீஸ் : வேற பொண்ணு சகவாசம் அப்பிடி இப்பிடின்னே ஏதாதவது உண்டா?
நம்மாளு : இல்லீங்களே
போலீஸ் : உங்க பொண்ணு லவ் பண்ணி ஊரை விட்டு ஒடிட்டாளா?
நம்மாளு : இல்லீங்களே
போலீஸ் : அப்புறம் எதுக்கையா விஷம் குடிச்சிட்டு சாக பாத்தே?
நம்மாளு : சாகுறதுக்கு இல்லீங்க சாகடிக்கத்தான்
போலீஸ் : என்ன சொல்லறே?
நம்மாளு : எங்க வீட்லே கொசு தொல்லை தாங்க முடியல்லை விஷம் குடிச்சிட்டு படுத்தா கொசு விஷம் நிறைந்த ரத்தத்தை குடிச்சு சாகுமேன்னுதான்
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum