சர்க்கரை நோய்க்கு இனி மாத்திரை வேண்டாம்
Sat Mar 02, 2013 10:24 am
சர்க்கரை நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கும்... சர்க்கரை நோய்க்கு மருந்து(விஷம்) உண்பவர்களுக்கும்...
அக்குபஞ்சர் (தொடுசிகிச்சை) மூலம் சர்க்கரை நோயை முற்றிலுமாக
குணப்படுத்திவிடலாம். வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம் (ஆங்கில
மருத்துவம் சொல்லும் பொய்யை தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம்) மருந்தென்ற
குப்பையை உண்ண வேண்டிய அவசியமேயில்லை..
சர்க்கரை நோய்க்காக சாப்பிடும் மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள்:---
தாம்பத்திய வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும்..
கண்பார்வை சிறுக.. சிறுக மோசமடையும்..
மூட்டு வலி ஏற்பட்டு.. உட்காரமுடியாது.. எழுந்திருக்க முடியாது...
கால்கள் மரத்துப்போகும்..
சிறுநீரகங்கள் பாழ்பட்டுவிடும்..
எனவே இந்த நிமிடமே மாத்திரைக்கு விடை கொடுங்கள்..நலம் பெறுங்கள்...
நன்றி: இன்று முதல் தகவல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum