இங்க பாருங்க இந்த அறிவாளிகள !
Sat Oct 04, 2014 7:16 am
இங்க பாருங்க இந்த அறிவாளிகள !
தொழிலுக்கே துரோகம் செஞ்சு,தொழிலையே நாசம் பண்ணி என்னய்யா ஆயுத பூஜை கொண்டாடறீங்க?
என்ன ஊர்,எவ்வளவு கிலோமீட்டர் இருக்குனு இதுல எப்படியா பார்க்கறது?மைல் கல் வெச்சிருக்கறதே அதுக்குத்தான்.
மைல்கல் எதற்காக வைக்கப்பட்டிருக்கோ அந்த நோக்கத்துக்கே கேடு விளைவித்து கெடுத்து குட்டிச்சுவர் பண்றீங்களே?
இதனால எப்படீய்யா தொழில் செழிக்கும்?
தொழில் நாசமாகத்தான் போகும்.
உங்க மடத்தனத்துக்கு அளவே இல்லையா?
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum