இப்படித்தான் பழி வாங்க வேண்டுமோ?!
Tue Sep 30, 2014 1:21 pm
ஒரு பெண் ஓட்டுனர் ஒரு சமயம் சாலை விதிமுறை ஒன்றை மீறிவிட்டாள்.
போக்குவரத்து அதிகாரி: நில்....!
பெண்: தயவு செய்து.....என்னை விட்டுவிடுங்கள்..... நான் ஒரு ஆசிரியை.
போக்குவரத்து அதிகாரி: ஆ...ஆ. இந்த வாய்ப்புக்காகத்தான் பல நாள் காத்திருந்தேன்.
பெண்: !!!!!!
போக்குவரத்து அதிகாரி: இப்ப..... 100 தடவை எழுதுங்கள்..... , 'நான் எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.' என்று.

Re: இப்படித்தான் பழி வாங்க வேண்டுமோ?!
Tue Sep 30, 2014 1:21 pm
என் ப்ரண்ட் சொன்னான், மனுசனுக்கு இதயம், அவனோட வலபக்கம் தான் இருக்கணும்....
நான் சொன்னே
இல்லடா இடப்பக்கம் தான் இருக்கும்...
அவன் இருக்காது, வலப்பக்கம் தான் இருக்கும்னு அடிச்சு சொன்னான்..
நானும் சரி வா நிரூபிக்குறேன்னு எங்க ஊர் ஹாஸ்பிட்டல்கு கூப்டு போனேன்,
அங்க டாக்டர்ட கேட்டு போஸ்ட்மார்டம் பண்ணும் போது,
உடலை அறுத்து காட்டி பாரு இடப்பக்கம் தான் இருக்குனு காட்டுனார்...
அதுக்கு அந்த பரதேசி சொல்றான்,
.
.
.
.
.
.
.
.
.
அதான் செத்துட்டான்..

Tue Sep 30, 2014 1:22 pm
அற்புதமான 5 தத்துவம்....!
1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும்,
முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம்.
ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது.
4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும்.
ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.
5.என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும் ....
இதுதான் வாழ்க்கை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum