வாழ்க்கை தத்துவங்கள்...
Fri Sep 26, 2014 8:46 am
* ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு.
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு.
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம்.
* விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.
* நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது
* வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.
* வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!
* கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன
* துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
* நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன
* அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது – ஓர் அனுபவசாலி
* நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
* அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்
* வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்
* மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே
* கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
* ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்
எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிடஅதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

Re: வாழ்க்கை தத்துவங்கள்...
Wed Oct 29, 2014 8:22 am
1. விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த
தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும்
போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்.
2.எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருந்தால்
உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது.
3.எல்லோர் வாழ்விலும் சொல்லமுடியாத
ஒரு ரகசியம், மாற்றமுடியாத ஒரு பிழை, அடைய
முடியாத ஒரு கனவு, மறக்க முடியாத ஒரு காதல்
இருக்கும்.
4. பின்னால் இழுக்கப்பட்ட அம்பு தான்
வேகமாய் முன்னோக்கி செல்லும், நீங்கள் பின்னால்
இழுப்படுகிறீர்கள் என்றால் வேகமாய் முன்னே
போகப்போகிறீர்கள் என்று பொருள்.
5. ஜெயித்த குதிரையும்
அடி வாங்கி இருக்கும் தோற்ற குதிரையும் அடி
வாங்கி இருக்கும், அடி வாங்கிய போதெல்லாம்
வேகமாக முன்னே கால் எடுத்து வைத்த
குதிரை ஜெயித்து இருக்கும், அடியை வாங்கும்
போது சோர்ந்த குதிரை தோற்று இருக்கும்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
6.உங்களை பிறர்
தாழ்த்தி பேசுவது மோசம் அல்ல நீங்கள்
உங்களை தாழ்வாக
நினைத்துக்கொண்டு இருப்பதே மோசம்.
7.உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம்
குறைவாகவே இருக்கிறது அதில் பிறர்
வாழ்க்கையை வாழாதீர்.
8. வாழ்க்கை ஆசீர்வாதங்களால்
நிரம்பியது சில நேரம் நாம் குருடர்களாய்
அதை காணாமல் விட்டு விடுகிறோம்.
9. வாழ்க்கை எப்போதும்
இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது "எடு அல்லது விடு"

Wed Oct 29, 2014 9:03 am
• நாளைக்கு கொடுக்க கூடியதாக இருந்தால், இன்றே கொடுத்து விடு.
• நேரத்தை தள்ளிப்போடதே. தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.
• நல்ல தருணம் இரண்டு முறை உன் கதவைத் தட்டுமென்று எண்ணாதே.
• வாய்ப்பு ஏற்படும்போது உடனடியாக நல்லது செய்துவிடுங்கள்.
• நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால் உன்னை மட்டும் சந்தேகிக்காதே.
• அவசரங்களில் செய்த சாதனைகள் அமைதியில் மறக்கப்படுகின்றன.

Sat Nov 01, 2014 12:56 pm
1) வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.
பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.
-
2) சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே
வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.
3) மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;
மனிதனை வெறுக்காதே.
4) பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது;
மனதின் ஈரமும் வேண்டும்.
5) பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே
வலிமை வாய்ந்தது.
-
6) உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
பிடிவாதமுள்ளவன் நஷ்டத்திற்கு அதிபதி.
7) வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.
உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம்.
9) உறுதியுடைய உத்தமர்க்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.
10) எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத
சகிப்புத் தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை.

Thu Nov 06, 2014 12:29 am
பூக்கள் மேல் நாம் உறங்கினால் நமக்கு #முதலிரவாம், நம்மேல் பூக்கள் உறங்கினால் அது தான் நமக்குக் #கடைசி இரவாம்.
Re: வாழ்க்கை தத்துவங்கள்...
Sat Dec 13, 2014 7:46 am
எண்ணங்கள் நல்லதா இருந்தாலும், அது
போய் சேருவது நம் சொற்கள்
மூலம்தான்..!!
போய் சேருவது நம் சொற்கள்
மூலம்தான்..!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum