பொரிச்ச மிளகாய் சம்பல்
Tue Sep 16, 2014 4:10 pm
பொரிச்ச மிளகாய் சம்பல்
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய்ப்பூ - 2 கப்
செத்தல் மிளகாய் - 10/12 (உறைப்பை பொறுத்து)
சின்ன வெங்காயம் - சிறிதளவு
தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. காம்பு உடைத்த செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும் .அம்மியில், அல்லது கிறைண்டரில் அரைக்கலாம்.
3. பின்னர் தேங்காய்ப்பூவை சேர்த்து இடிக்கவும். அல்லது அரைக்கவும்.
4. இறுதியாக சின்ன வெங்காயத்தை சேர்த்து இடிக்கவும் அல்லது அரைக்கவும்.
5. வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சம்பல் மேல் போட்டுக் கலக்கவும்.
6. சுவையான பொரித்து இடித்த சம்பல் தயார்.
இந்த சுவையான சம்பலை நமக்காக செய்து வழங்கிய சகோதரி.. Rajee Manoharan.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum